Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Maganae ila maganae
Naan azhudhaen unnai enni
Kannukkul kenaru vetti
Athanaiyum uppu thanni

Female : Maganae ila maganae
Naan azhudhaen unnai yenni
Kannukkul kenaru vetti
Athanaiyum uppu thanni

Female : En kadhaiya kettaalae
Pacha maram pookkaadhae
En kadhaiya kettaalae
Pacha maram pookkaadhae

Female : Kannagi patta thunbam
Naan pattadhil paadhi thunbam
Kannagi patta thunbam
Naan pattadhil paadhi thunbam

Female : Maganae ila maganae
Naan azhudhaen unnai yenni
Kannukkul kenaru vetti
Athanaiyum uppu thanni

Female : {Vedhachu vecha nelleduthu
Samachu thinnaachu
Yema dharuman yaettilae
En kanakku ennaachu} (2)
Kattiyulla kandhalukku
Naan irukken kaavalukku
Kattiyulla kandhalukku
Naan irukken kaavalukku
Buthanum thappu sithanum thappu
Vaazhkkaiyilae

Female : Maganae ila maganae
Naan azhudhaen unnai yenni
Kannukkul kenaru vetti
Athanaiyum uppu thanni

Female : {Karuvil vandha bandham ellaam
Kanakku chollavilla
Iduppu vittu pona pinnae
Enakku chondham illa} (2)
Nenjukkulla thee mootti ullangaiyil soraakki
Nenjukkulla thee mootti ullangaiyil soraakki
Erakki vechen magana mattum kaanavilla

Female : Maganae ila maganae
Naan azhudhaen unnai yenni
Kannukkul kenaru vetti
Athanaiyum uppu thanni

Female : En kadhaiya kettaalae
Pacha maram pookkaadhae
Kannagi patta thunbam
Naan pattadhil paadhi thunbam
Kannagi patta thunbam
Naan pattadhil paadhi thunbam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி

பெண் : என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே
என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே

பெண் : கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி

பெண் : {வெதச்சு வச்ச நெல்லெடுத்து
சமச்சு தின்னாச்சு
எம தருமன் ஏட்டிலயே
என் கணக்கு என்னாச்சு} (2)
கட்டியுள்ள கந்தலுக்கு
நான் இருக்கேன் காவலுக்கு
கட்டியுள்ள கந்தலுக்கு
நான் இருக்கேன் காவலுக்கு
புத்தனும் தப்பு சித்தனும் தப்பு
வாழ்க்கையிலே

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி

பெண் : {கருவில் வந்த பந்தம் எல்லாம்
கணக்குச் சொல்லவில்ல
இடுப்ப விட்டுப் போன பின்னே
எனக்குச் சொந்தம் இல்ல} (2)
நெஞ்சுக்குள்ள தீ மூட்டி
உள்ளங்கையில் சோறாக்கி
நெஞ்சுக்குள்ள தீ மூட்டி
உள்ளங்கையில் சோறாக்கி
எறக்கி வெச்சேன் மகன மட்டும் காணவில்ல

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி

பெண் : என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here