Singer : Kaber Vasuki

Music Director : Kaber Vasuki

Lyricist : Kaber Vasuki

Male : Unai naan veruthen
Mulusa maruthen
Ippo nee pona pin
Naan yen odanchen
Un ullam kaana than
Nanum kaathu irunthen
Un unmai kanda pin
Neeyum karainthathu yean

Male : Unai naan veruthen
Mulusa maruthen
Ippo nee pona pin
Naan yen aluthen
Un ullam kaana thane
Nanum kaathu irunthen
Un unmai kanda pinne
Neeyum karainthathu yean

Female : {Yena petha magaraasa
Alukural ………
Yena petha magaraasa

……kekutha}(2)

பாடகர் : கபிர் வாசுகி

இசை அமைப்பாளர் : கபிர் வாசுகி

பாடல் ஆசிரியர் : கபிர் வாசுகி

ஆண் : உன்னை நான் வெறுத்தேன்
முழுசா மறுத்தேன்
இப்போ நீ போன பின்னால்
நான் ஏன் ஒடஞ்சேன்
உன் உள்ளம் காண தான்
நானும் காத்து இருந்தேன்
உன் உண்மை கண்ட பின்
நீயும் கரைந்தது ஏன்

ஆண் : உன்னை நான் வெறுத்தேன்
முழுசா மறுத்தேன்
இப்போ நீ போன பின்னால்
நான் ஏன் ஒடஞ்சேன்
உன் உள்ளம் காண தான்
நானும் காத்து இருந்தேன்
உன் உண்மை கண்ட பின்
நீயும் கரைந்தது ஏன்

பெண் : {என்ன பெத்த மகராசா
அழுகுரல் ……
என்ன பெத்த மகராசா
……கேக்குதா }(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here