Singer : Theni Kunjaramma

Music by : Ilayaraja

Female : Maada vilakkae
Magaraasi mannai vittu poniyo

Female : Yen daa kaasai vaangittu
Ellaarum pesaama nikkeenga
Adinga daa kottai……

Female : Maada vilakkae
Magaraasi mannai vittu poniyae
Sorna nilaavae sontham vittu
Sollaama poniyae

Female : Vaanam yeri ponavalae
Vandhavazhi thirumbuviyoo
Adi aathaadi
Vaayu vayithula adikkiren
Ippo vaarthai varaama thudikkiren
Nee pazhaginadhellaam ninaikkiren
Ippo ratha kanneera vadikkiren

பாடகி : தேனீ குஞ்சாரம்மா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாட விளக்கே
மகராசி மண்ணை விட்டு
போனியோ

பெண் : ஏன் டா காசை
வாங்கிட்டு எல்லாரும்
பேசாம நிக்கீங்க அடிங்க
டா கோட்டை

பெண் : மாட விளக்கே மகராசி
மண்ணை விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம்
விட்டு சொல்லாம போனியே

பெண் : வானம் ஏறி போனவளே
வந்த வழி திரும்புவியோ அடி
ஆத்தாடி வாயி வயித்துல
அடிக்கிறேன் இப்போ வார்த்தை
வராம துடிக்கிறேன் நீ பழகினதெல்லாம்
நினைக்கிறேன் இப்போ ரத்த கண்ணீரா
வடிக்கிறேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here