Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Magathaana uravugalai
Manadhaara nambiyadhu kutram illai
En manadhil paavam sumakkavillai
Male : Magathaana uravugalai
Manadhaara nambiyadhu kutram illai
En manadhil paavam sumakkavillai
Idhu thaan uravu endraal
Idhu thaan ulagam endraal
Podaa edhuvum thaevai illai
Male : Magathaana uravugalai
Manadhaara nambiyadhu kutram illai
En manadhil paavam sumakkavillai
En manadhil paavam sumakkavillai
Male : Veedu varai uravendru sonnavanae
Paasam vaithaal mosam yendru solli vittaan
Yaarai nambi naan porandhaen endravanae
Unnai nambi vaazhgavendru solli vaithaan
Male : Nalladhaiyae seigiren nal vazhi pogiren
En nenjam endrumae ondru thaan
Vazhi maari ponavan thannaiyae marandhavan
Avan vaazhkkai endrumae irandu thaan
Male : Unmai enna poli enna puriyaadha manidharae
Nallavar kaalavillai indha ulagil nandri illai
Male : Magathaana uravugalai
Manadhaara nambiyadhu kutram illai
En manadhil paavam sumakkavillai
Male : Vaazhaiyadi vaazhai ena vaazhgavendru
Vaazha vaithaen vaal eduthu veezhthi vittaan
Sabalam ennum sanjalathil saaindhu vittaan
Sathiyatthin vaasalai saathi vittaan
Male : Vaazhvellaam anithiyam unmai nirandharam
Arindhavano endrumae njaani thaan
Suyanalangal peridhena sugangalai madhippavan
Mannulagil endrumae paavi thaan
Male : Unmai enna poli enna puriyaadha manidharae
Nallavar kaanavillai indha ulagil nandri illai
Male : Magathaana uravugalai
Manadhaara nambiyadhu kutram illai
En manadhil paavam sumakkavillai
Idhu thaan uravu endraal
Idhu thaan ulagam endraal
Podaa edhuvum thaevai illai
Edhuvum thaevai illai edhuvum thaevai illai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
ஆண் : மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
இதுதான் உறவு என்றால்
இதுதான் உலகம் என்றால்
போடா எதுவும் தேவை இல்லை…..
ஆண் : மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
ஆண் : வீடு வரை உறவென்று சொன்னவனே…..
பாசம் வைத்தால் மோசம் என்று சொல்லி விட்டான்
யாரை நம்பி நான் பொறந்தேன் என்றவனே
உன்னை நம்பி வாழ்கவென்று சொல்லி வைத்தான்
ஆண் : நல்லதையே செய்கிறேன் நல் வழி போகிறேன்
என் நெஞ்சம் என்றுமே ஒன்றுதான்
வழி மாறிப் போனவன் தன்னையே மறந்தவன்
அவன் வாழ்க்கை என்றுமே இரண்டுதான்
ஆண் : உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே
நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை
ஆண் : மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
ஆண் : வாழையடி வாழை என வாழ்கவென்று
வாழை வைத்தேன் வாள் எடுத்து வீழ்த்தி விட்டான்
சபலம் என்னும் சஞ்சலத்தில் சாய்ந்து விட்டான்
சத்தியத்தின் வாசலை சாத்தி விட்டான்
ஆண் : வாழ்வெல்லாம் அனித்தியம் உண்மை நிரந்தரம்
அறிந்தவனோ என்றுமே ஞானிதான்
சுயநலன்கள் பெரிதென சுகங்களை மதிப்பவன்
மண்ணுலகில் என்றுமே பாவி தான்
ஆண் : உண்மை என்ன போலி என்ன புரியாத மனிதரே
நல்லவர் காணவில்லை இந்த உலகில் நன்றி இல்லை
ஆண் : மகத்தான உறவுகளை
மனதார நம்பியது குற்றம் இல்லை
என் மனதில் பாவம் சுமக்கவில்லை
இதுதான் உறவு என்றால்
இதுதான் உலகம் என்றால்
போடா எதுவும் தேவை இல்லை…..
எதுவும் தேவை இல்லை எதுவும் தேவை இல்லை