Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Male : Magizham poovae unnai paarththaen
Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen
Ninaiththu paarththaen nenjam yaengi
Urugi ponaen

Male : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….

Male : Ullam un melae
Paainthu thaavum thannaalae

Female : Thendralai pol en udalai
Theenda koodaatho kaaval thaanda koodaatho
Male : Mogam koda megam pola
Neeyum vanthaal aagaatho

Male : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….

Male : Ponnai polae un maeni
Poovai neeyae en rani
Ponnai polae un maeni
Poovai neeyae en rani
Female : Aasa rajavae….naanum vaasa rojavae

Male : Vaazhkkai enum paadhaiyilae
Saernthu povomae naamum vaazhnthu paarppomae
Female : Yaarum kaanaa sorkkam thannai
Naamum ingu kanbomae

Male : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen
Female : Ninaiththu paarththaen nenjam yaengi
Urugi ponaen

Male : Magizham poovae unnai paarththaen
Mayangi ponaen….
Male : Mm….mmmmm…..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்……

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..

பெண் : ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே
ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே

ஆண் : உள்ளம் உன் மேலே
பாய்ந்து தாவும் தன்னாலே

பெண் : தென்றலை போல் என் உடலை
தீண்டக் கூடாதோ காவல் தாண்டக் கூடாதோ
ஆண் : மோகம் கொண்ட மேகம் போல
நீயும் வந்தால் ஆகாதோ……..

பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..

ஆண் : பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பொன்னைப் போலே உன் மேனி
பூவை நீயே என் ராணி
பெண் : ஆசை ராஜாவே…..நானும் வாச ரோஜாவே

ஆண் : வாழ்க்கை எனும் பாதையிலே
சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே
பெண் : யாரும் காணா சொர்க்கம் தன்னை
நாமும் இங்கு காண்போமே……

ஆண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
பெண் : நினைத்து பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்……

பெண் : மகிழம்பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கி போனேன்…..
ஆண் : ம்ம்….ம்ம்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here