Singer : Keerthana Vaidyanathan

Music by : Govind Vasantha

Female : Kaatrodu aadum malaraga nee aadida
Mugizh ennai vazhthi thoorumae
Theeyodu aadum nizhal pola nee aadida
Vittilgal kai thatti unnodu sernthadumae

Female : Kaatrin alaiyil aadum ilaiyaai
Veyilodu nee aada
Mega mazhaiyil aadum nilavaai
Iravodu vilaiyada
Aadu azhagae aadu azhagae sernthadadi
Aadu azhagae aadu azhagae
Ulagangal unakkaai paaradi … azhagae

Female : Pullin meedhu poovai pol unai
Paartha nodi
Ennul yedho maatram nernthadhadi
Kaalam nammai ondru serthadhae
Andha azhagu nodi
Endhan vaazhkai muzhumaiyanathadi

Female : Paadaludane raagam inaindhae
Thaalathil nadai poda
Thendraludanae vaasamena nee
Ennodu inaindhada
Aadu azhagae aadu azhagae sernthadadi
Aadu azhagae aadu azhagae
Ulagangal namakkai paaradi…azhagae

Female : Haa….aaa…aa….aa…aa….aa…

Female : Aadum malargalai oorum veruthida
Veesum puyal namai peidhae erithida
Kannin thuliyena unnai pirinthida
Idhayam idhayam idhayam surungi erinthida

Female : Jaadhi madha niram kadandha ikkaadhal
Paalai kadaindhida ulagudan modhal
Yaar indha sattangal seidharo
Poovodu poo aada koodadhu endringu
Vaeli potu kaaval kaaka
Vaasam kekadhu endru

Female : Ennodu serndhadadi
Naam kaiyil vaanam
Kaadhil nar gaanam
Yaarenna sonnaalum kekadhadi…..

பாடகி : கீர்த்தனா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

பெண் : காற்றோடு ஆடும்
மலராக நீ ஆடிட
முகில் என்னை வாழ்த்தி தூறுமே
நீரோடு ஆடும்
நிழல்போல நீ ஆடிட
விட்டில்கள் கை தட்டி
உன்னோடு சேர்ந்தாடுமே

பெண் : காற்றின் அலையில் ஆடும் இலையாய்
வெயிலோடு நீ ஆட
மேக மலையில் ஆடும் நிலவாய்
இரவோடு விளையாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் உனக்காய் பாரடி
அழகே

பெண் : புல்லின் மீது பூவை போல் உனை
பார்த்த நொடி
என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடி
காலம் நம்மை ஒன்று சேர்த்ததே
அந்த அழகு நொடி
என்தான் வாழ்க்கை முழுமையானதடி

பெண் : பாடலுடனே ராகம் இணைந்தே
தாளத்தில் நடைபோட
தென்றலுடனே வாசமென நீ
என்னோடு இணைந்தாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்தாதடி
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் நமக்காய் பாரடி
அழகே

பெண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆஅ….ஆ…

பெண் : ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட
வீசும் புயல் நம்மை பெய்தே எறித்திட
கண்ணின் துளியென உனை பிரிந்திட
இதயம் இதயம் இதயம் சுருங்கி எறிந்திட

பெண் : ஜாதி மத நிறம் கடந்த என் காதல்
பாலை கடந்திட உலகுடன் மோதல்
யார் இந்த சட்டங்கள் செய்தாரோ
பூவோடு பூ ஆடக் கூடாது என்றிங்கு
வேலி போட்டு காவல் காக்க
வாசம் கேக்காது என்று

பெண் : என்னோடு சேர்ந்தாதடி
நம் கையில் வானம்
காதில் நற்கானம்
யாரென்ன சொன்னாலும் கேட்காதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here