Singers : S. C. Krishnan and Chorus

Music by : K. V. Mahadevan

Male : Aayi magamaayi aangaara dheviyae…
Abiraamasundhari ongaari roobiyae…

Chorus : Aa haang

Male : Maayi magamaayi nee
Malai kanni thaayae
Mani mandhirasaegari
Arul purivaayae… ae… ae…..

Male : Oyaadha bali kollum
Oli muthu maariyae
Oru singameedhaerum
Maakaali ammaiyae

Chorus : Ammaa…

Male : Paei pilli sooniyam
Kondaadum neeliyae
Paechiyennum saamundi
Sadaichiyae odi vaadi…

Chorus : Aa… aa… aa… arogaraa

Male : Baalan polambaradhu

All : Paarvathiyae kekkaliyaa
Pambae udukkae thappu thaarai
Satham kekkaliyaa

All : Velam pattai saaraayam
Vaenamattum vaikkaliyaa
Vellaadu yerumai kadaa
Vetti pongalidaliyaa
Muttai kari meenu
Mondha kallu vaikkaliyaa
Muchandhi veedhiyilae
Moranjoru kottaliyaa
Pottai kozhiyaruthu
Poosaiyilae vakkaliyaa
Ponnaalalagu kuthi pooveduthu podaliyaa

All : {Aayi malai kannit thaayae
Aayi magamaayi
Aayi magamaayi thaayae
Aayi malai kanni} (3)

Male : Ae… aruvaamana vettaruvaa
Aani suthi athanaiyum
Irumbaakka vallavadaa
Em paeru kanniyadaa
Ae… pacha karuvaatta
Karum poonai mathiyilae
Achu kolaiyaamae
Appadiyae moodi vaichaa
Kaaval kaakka vallavadaa
Kaayaam poo maeniyadaa aaa…

Male : Kodi nila varikkum
Koodamulla veettilammaa
Naadi pitha saettai pola
Naayagiyae neeyalaindhu
Mella paduthu panju methaiyilae
Thoongum podhu
Kolaaru soppananga
Kozhappamaa thonudhammaa
Nadandhadhu athanaiyum
Naanariven dheviyarae
Kadandha vishayamellaam
Kachidhamaai solli vaaren

All : Undunnaa undunnu
Illaennaa illaennu

Male : Aranmanai andhappuram
Aaru rendu kallu thaandi
Irundha idathai vittu
Engoyil naadiyallo
Muthu pallakkaeri moi kuzhalae
Nee vandhaai

Chorus : Undunnaa undunnu
Illaennaa illaennu

Male : Othaiyadi paadhaiyoram
Olinjirundha veerarellaam
Pallakkai thaanirutha
Paaindhu vandhaarappodhu

Chorus : Undunnaa undunnu
Illaennaa illaennu

Male : Mm…

Male : Urunda thalaigal
Onnu rendu moonu
Undaa sollu

Male : Ada aamaam podu

Chorus : Aamaam

Male : Meranda pasanga
Verundu odinaar
Undaa sollu

Chorus : Ada aamaam podu aamaam

Male : Andha naerathilae
Angoruthan vandhaan
Undaa sollu

Chorus : Ada aamaam podu aamaam

Male : Pandhu pola kudhithu
Vandhavar nadunga
Pattaakkatthiyai eduthaan

Chorus : Aamaa pattaakkathiyai eduthaan

Male : Pambaram polae suthi suzhandru
Pagaiyai viratti adichaan

Chorus : Aamaa pagaiyai viratti adichaan

Male : Vandhanamaiyaa vandhanamaiyaa
Vandhanamaiyaa vandhanam
Mundhiyariyaa engalai kaappaatha
Mun vandha veerarae nee yaaru
Endru nee ketka vandhavan unnidam
Irandha manidha aaviyendrae
Sonnadhum un thalai suthiyae pallakkil
Sorndhu vizhundhadhu meiyallavo

Chorus : Undunnaa undunnu
Illaennaa illaennu

Male : Aang… aaviyendru sonnadhellaam
Athanaiyum poiyammaa

Chorus : Athanaiyum poiyammaa

Male : Aaliruppadhu meiyammaa

Chorus : Aaliruppadhu meiyammaa

Male : Paavi paya oruthanaalae
Paradhesiyaanaam maa
Paradhesiyaanaammaa
Bayappada venaammaa… aa

Chorus : Payappada venaammaa

Male : Aalum pala vaesham katti
Alainjumae vaaraammaa

Chorus : Alainjumae vaaraammaa

Male : Aanazhagan thaanammaa

Chorus : Aanazhagan thaanammaa

Male : Maalai poo vaadumunnae
Malaiyaera poremmaa
Malaiyaera poremmaa
Mana kavalai venaammaa
Mana kavalai venaammaa

Male : Mana kavalai venaammaa
Unakku mana kavalai venaammaa…

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஆயி மகமாயி ஆங்கார தேவியே…..
அபிராமசுந்தரி ஓங்கார ரூபியே…….

குழு : ஆ ஹாங்

ஆண் : மாயி மகமாயி நீ
மலைக்கன்னி தாயே
மணி மந்திர சேகரி
அருள் புரிவாயே…..ஏ……ஏ…..

ஆண் : ஓயாது பலி கொள்ளும்
ஒளி முத்துமாரியே
ஒரு சிங்க மீதேறும்
மாகாளி அம்மையே

குழு : அம்மா…..

ஆண் : பேய் பில்லி சூனியம்
கொண்டாடும் நீலியே
பேச்சியெனும் சாமுண்டி
சடைச்சியே ஓடி வாடி…..

குழு : ஆ…..ஆ…..ஆ…..அரோகரா

ஆண் : பாலன் பொலம்பறது

அனைவரும் : பார்வதியே கேக்கலையா
பம்ப உடுக்கே தப்புதாரை
சத்தம் கேக்கலையா

அனைவரும் : வெல்லம் பட்டை சாராயம்
வேணமட்டும் வைக்கலையா
வெள்ளாடு எருமை கடா
வெட்டி பொங்கலிடலையா
முட்டை கரி மீனு
மோந்த கல்லு வைக்கலையா
முச்சந்தி வீதியிலே
மொறன்ஜோறு கொல்லையா
பொட்ட கோழியருது
பூசையிலே வெக்கலையா
பொன்னாலகு குத்தி பூவெடுத்து போடலையா

அனைவரும் : {ஆயி மலைக்கன்னி தாயே
ஆயிமகமாயி
ஆயி மகமாயி தாயே
ஆயி மலைக்கன்னி} (3)

ஆண் : ஏ…….அருவாமனை வெட்டருவா
ஆணி சுத்தி அத்தனையும்
இரும்பாக்க வல்லவடா
எம்பேரு கன்னியடா
ஏ…..பச்சக் கருவாட்டக்
கரும் பூனை மத்தியிலே
அச்சுக் கொலையாம
அப்படியே மூடி வைச்சா
காவல் காக்க வல்லவடா
காயாம் பூ மேனியடா

ஆண் : கோடி நிலா வரிக்கும்
கூடமுள்ள வீட்டிலம்மா
நாடிப்பித்த சேட்டை போல
நாயகியே நீயலைந்து
மெள்ளப் படுத்துப் பஞ்சு மெத்தையிலே
தூங்கும்போது
கோளாறு சொப்பனங்க
கொழப்பமாத் தோணுதம்மா
நடந்தது அத்தனையும்
நானறிவேன் தேவியரே
கடந்த விஷயமெல்லாம்
கச்சிதமாச் சொல்லி வாரேன்

அனைவரும் : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு

ஆண் : அரண்மனை அந்தப்புரம்
ஆறுரெண்டு கல்லு தாண்டி
இருந்த இடத்தை விட்டு
எங்கோயில் நாடியல்லோ
முத்துப் பல்லக்கேறி மொய்க்குழலே
நீ வந்தாய்……

அனைவரும் : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு

ஆண் : ஒத்தையடிப் பாதையோரம்
ஒளிஞ்சிருந்த வீரரெல்லாம்
பல்லக்கைத் தானிருத்த
பாய்ந்து வந்தாரப்போது

குழு : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு

ஆண் : ம்ம்…..

ஆண் : உருண்ட தலைகள்
ஒன்னு ரெண்டு மூணு
உண்டா சொல்லு

ஆண் : அட ஆமாம் போடு

குழு : ஆமாம்

ஆண் : மெரண்ட பசங்க
வெருண்டு ஓடினார்
உண்டா சொல்லு

குழு : அட ஆமாம் போடு ஆமாம்

ஆண் : அந்த நேரத்திலே
அங்கொருத்தன் வந்தான்
உண்டா சொல்லு

குழு : அட ஆமாம் போடு ஆமாம்

ஆண் : பந்து போல் குதித்து
வந்தவர் நடுங்க
பட்டாக் கத்தியை எடுத்தான்

குழு : ஆமாம் பட்டாக் கத்தியை எடுத்தான்

ஆண் : பம்பரம் போலே சுத்திச் சுழன்று
பகையை விரட்டியடித்தான்

குழு : ஆமாம் பகையை விரட்டியடித்தான்

ஆண் : வந்தனமய்யா வந்தனமய்யா
வந்தனமய்யா வந்தனம்
முந்தியறியா எங்களைக் காப்பாத்த
முன் வந்த வீரரே நீ யாரு
என்று நீ கேட்க வந்தவன் உன்னிடம்
இறந்த மனித ஆவியென்றே
சொன்னதும் உன் தலை சுத்தியே பல்லக்கில்
சோர்ந்து விழுந்தது மெய்யல்லவோ

குழு : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு

ஆண் : ஆங்…..ஆவியென்று சொன்னதெல்லாம்
அத்தனையும் பொய்யம்மா

குழு : அத்தனையும் பொய்யம்மா

ஆண் : ஆளிருப்பது மெய்யம்மா

குழு : ஆளிருப்பது மெய்யம்மா

ஆண் : பாவிப்பய ஒருத்தனாலே
பரதேசியானாம்மா
பரதேசியானாம்மா
பயப்பட வேணாம்மா…..ஆ….

குழு : பயப்பட வேணாம்மா

ஆண் : ஆளும் பல வேடம் கட்டி
அலைஞ்சுமே வாராம்மா

குழு : அலைஞ்சுமே வாராம்மா

ஆண் : ஆணழகன் தானம்மா

ஆண் : மாலைப்பூ வாடு முன்னே
மலையேறப் போறேம்மா
மலையேறப் போறேம்மா
மனக் கவலை வேணாம்மா…
மனக் கவலை வேணாம்மா…

ஆண் : மனக் கவலை வேணாம்மா…
உனக்கு மனக் கவலை வேணாம்மா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here