Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Maharajan vanthaan
En vaasal thedi
Maharajan vanthaan
En vaasal thedi

Female : Mazhai megam polae
Malar ennai naadi
Mazhai megam polae
Malar ennai naadi

Female : Sondham pantham
Inbam thunbam ellaamae
Unnaalthaanaiyyaa
Un pinnaalthaanaiyyaa

Female : Maharajan vanthaan
En vaasal thedi
Maharajan vanthaan
En vaasal thedi

Female : Anbu devanin anaippil
Vaazhnthida aaru jeevangal undu
Ennai polavae
Enthan uravaiyum yaerkka vendumae indru

Female : Anbu devanin anaippil
Vaazhnthida aaru jeevangal undu
Ennai polavae
Enthan uravaiyum yaerkka vendumae indru

Female : Naan thedum ulagam yaavum
Nee vanthaal udhayam aagum
Unnaalthaanaiyyaa
Un pinnaalthaanaiyyaa

Female : Maharajan vanthaan
En vaasal thedi
Maharajan vanthaan
En vaasal thedi

Female : Sondham pantham
Inbam thunbam ellaamae
Unnaalthaanaiyyaa
Un pinnaalthaanaiyyaa

Female : Kanniyaaga naan vaazhum pothilum
Annaiyaaginen anbaal
Annaiyaaga naan vaazhum veettilae
Thanthaiyaaga vaa enbaal

Female : Kanniyaaga naan vaazhum pothilum
Annaiyaaginen anbaal
Annaiyaaga naan vaazhum veettilae
Thanthaiyaaga vaa enbaal

Female : Thalaivaa en nilaimaikandu
Thayavaal vaa karunai kondu
Unnaalthaanaiyyaa
Un pinnaalthaanaiyyaa

Female : Maharajan vanthaan
En vaasal thedi
Maharajan vanthaan
En vaasal thedi

Female : Sondham pantham
Inbam thunbam ellaamae
Unnaalthaanaiyyaa
Un pinnaalthaanaiyyaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மகராஜன் வந்தான்
என் வாசல் தேடி
மகராஜன் வந்தான்
என் வாசல் தேடி

பெண் : மழை மேகம் போலே
மலர் என்னை நாடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்
இன்பம் துன்பம் எல்லாமே
உன்னால்தானைய்யா
உன் பின்னால்தானைய்யா….

பெண் : மகராஜன் வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி

பெண் : அன்பு தேவனின் அணைப்பில்
வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு
என்னைப் போலவே
எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று

பெண் : அன்பு தேவனின் அணைப்பில்
வாழ்ந்திட ஆறு ஜீவன்கள் உண்டு
என்னைப் போலவே
எந்தன் உறவையும் ஏற்க வேண்டுமே இன்று

பெண் : நான் தேடும் உலகம் யாவும்
நீ வந்தால் உதயம் ஆகும்
உன்னால்தானைய்யா
உன் பின்னால்தானைய்யா

பெண் : மகராஜன் வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்
இன்பம் துன்பம் எல்லாமே
உன்னால்தானைய்யா
உன் பின்னால்தானைய்யா….

பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும்
அன்னையாகினேன் அன்பால்
அன்னையாக நான் வாழும் வீட்டிலே
தந்தையாக வா என்பால்

பெண் : கன்னியாக நான் வாழும் போதிலும்
அன்னையாகினேன் அன்பால்
அன்னையாக நான் வாழும் வீட்டிலே
தந்தையாக வா என்பால்

பெண் : தலைவா என் நிலைமைக்கண்டு
தயவால் வா கருணைக் கொண்டு
உன்னால்தானைய்யா
உன் பின்னால்தானைய்யா……

பெண் : மகராஜன் வந்தான்
என் வாசல் தேடி
மழை மேகம் போலே
மலர் என்னை நாடி

பெண் : சொந்தம் பந்தம்
இன்பம் துன்பம் எல்லாமே
உன்னால்தானைய்யா
உன் பின்னால்தானைய்யா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here