Singers : P. Unnikrishnan and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Maha raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Female : Maha raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Male : Idhu manmadha saamrajyam
Pudhu mangala sowbaagyam
Oru podhum kuraiyaadhu
Dhinam koodum koodum aanandham
Male : Raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Female : Gangaikkoru vanga kadal
Pol vandhaan avan vandhaan
Mangaikkoru inba kanaa
Avan thandhaan avan thandhaan
Male : Kannil enna vannangal
Chinna chinna minnalgal
Male : Kannil enna vannangal
Chinna chinna minnalgal
Or kaadhal pootthadho
Female : Thakka thunai vaaikkaamal
Pen vaadinaalo
Male : Pakkam vandhu kai sera pan paadinaalo
Female : Oru raagam oru thaalam
Inai koodum podhu gaanam thaan
Female : Raajanodu raani vandhu serum
Male : Indha raaja yogam kaalam thorum vaazhum
Idhu manmadha saamrajyam
Pudhu mangala sowbaagyam
Oru podhum kuraiyaadhu
Dhinam koodum koodum aanandham
Male : Raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Male : Mannan thoda thannai thandhaal
Poom paavai poom paavai
Ennennavo nenjil kondaal
Peraasai peraasai
Female : Sandhikkindra sandharppam
Chinna pennin vinnappam
Female : Sandhikkindra sandharppam
Chinna pennin vinnappam
Nee ketka vendumo
Male : Ilakkanam paarkkaadhu or paadal koora
Female : Idaiveli thondraadhu or jodi saera
Male : Enna vegam enna dhaagam
Oru kaaval thaanda koodumo
Male : Raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Female : Idhu manmadha saamrajyam
Pudhu mangala sowbaagyam
Oru podhum kuraiyaadhu
Dhinam koodum koodum aanandham
Both : Raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
Maha raajanodu raani vandhu serum
Indha raaja yogam kaalam thorum vaazhum
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
பெண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
பெண் : கங்கைக்கொரு வங்கக் கடல்
போல் வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக் கனா
அவன் தந்தான் அவன் தந்தான்
ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்ததோ
பெண் : தக்கத் துணை வாய்க்காமல்
பெண் வாடினாளோ
ஆண் : பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
பெண் : ஒரு ராகம் ஒரு தாளம்
இணை கூடும் போது கானம்தான்
பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும்
ஆண் : இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
ஆண் : மன்னன் தொட தன்னைத் தந்தாள்
பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்
பேராசை பேராசை
பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
ஆண் : இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
பெண் : இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
ஆண் : என்ன வேகம் என்ன தாகம்
ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
பெண் : இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
இருவர் : ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்