Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Ilayaraja

Female : Ahaa….haaa….aaaa….(4)
Aaa……aaaa…aaa….aaa….aaa….

Male : Maharaani unnai thedi
Varum neramae
Engum kuzhal naadhamae
Thendral thaeril varuvaan
Andha kaaman viduvaan
Kanai ival vizhi

Male : Maharaani unnai thedi
Varum neramae
Engum kuzhal naadhamae

Male : Paingili ival mozhi
Thamizh thamizh painthamizh
Female : Paadidum adhan sugam
Tharum tharum sevvidhazh

Male : Vazhangum dhinam mayangum
Adhil ulagai marakalaam
Female : Kai vandhu thottadhu mella
Male : Kaamaththu paalurai solla
Female : Ilamai payilum dhinam

Female : Maharaani enai thedi
Varum neramae
Engum kuzhal naadhamae

Female : Margazhi pani thuli
Poovidhazh serumo
Male : Poovidhazh silirthida
Adhu thodum baavamo

Female : Silirkum idhazh virikkum
Thannai marandha nilaiyilae
Male : Then paandi muththukal polae
Female : Enna enna kolangal melae
Male : Rasikkum kavidhai manam

Female : Maharaani enai thedi
Varum neramae
Engum kuzhal naadhamae
Thendral thaeril varuvaan
Andha kaaman viduvaan
Kanai ival vizhi

Male : Maharaani unnai thedi
Varum neramae
Engum kuzhal naadhamae

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ…..
ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ
ஆஆ…..ஆஆ…..ஆஆ….ஆஆஅ…..
ஆஆஆஆ…..ஆஆஆ……ஆஅ

ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

ஆண் : பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்
பெண் : பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

ஆண் : வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்
பெண் : கை வந்து தொட்டது மெல்ல
ஆண் : காமத்து பாலுரை சொல்ல
பெண் : இளமை பயிலும் தினம்

பெண் : மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பெண் : மார்கழி பனித்துளி
பூவிதழ் சேருமோ
ஆண் : பூவிதழ் சிலிர்த்திட
அது தொடும் பாவமோ

பெண் : சிலிர்க்கும் இதழ் விரிக்கும்
தன்னை மறந்த நிலையிலே
ஆண் : தென்பாண்டி முத்துக்கள் போலே
பெண் : என்னென்ன கோலங்கள் மேலே
ஆண் : ரசிக்கும் கவிதை மனம்

பெண் : மகாராணி என்னை தேடி
வரும் நேரமே
என்றும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

ஆண் : மகாராணி உன்னை தேடி
வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here