Mai Chirai Song Lyrics from Aaragan – 2024 Film, Starring Michael Thangadurai, Kavipriya and Others. This song was sung by Mervin Solomon and Srinisha Jayaseelan and the music was composed by Vivek – Jeshwanth Lyrics works are penned by Hari MR and Balan Kashmir.
Singers : Mervin Solomon and Srinisha Jayaseelan
Music by : Vivek – Jeshwanth
Lyrics by : Hari MR and Balan Kashmir
Male : Mai thengiya imaiyee
Kai vilangin valaiyee
Un paarvai thottu thendamal
Pidi patta kaidhum ingundo
Sirai thaane un ullam
Mai chirai thaane un ullam
Kodi minnal thottu theeyamal
Thappiya kaadum ingundo
Thirai thaane en ullam
Ven thirai thaane en ullam
Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee
Vasiyam podhum yellai illai
Female : Kai thaangiya karaiyee
Aazh kadalin padivae
Un swasa kaatril sikkamal
Thirumbiya odam ingundo
Karai thaane un ullam
Paar karai thaane un ullam
Female : Un kadhal kaatru veesamal
Oru paruva kaalam ingundo
Idaiyaana en ullam
Kan idaiyaana en ullam
Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee
Vasiyam podhum yellai illai
Female : Haa…aaa….aaa…
Male : She was kinda perfect
My little aphrodisiac
The smile was an attack
Puts me in a cardiac
You make me feel like
I never did
Where you runnn with you love
Baby girl come n take a seat
Yaaru indha ponnu thanga sila pola
Sticker pottu thamizhachi
Graceful in her selai
I dont care what ma mamma says
I dont care what the world says
I know i love you
Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee
Male : Yaaru indha ponnu thanga sila pola
Male : Vasiyam podhum yellai illai
Kannala mai chiraiyee
பாடகர்கள் : மெர்வின் சாலமன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசையமைப்பாளர் : விவேக் ஜெஸ்வந்த்
பாடலாசிரியர் : ஹரி எம் ஆர் மற்றும் பாலன் காஷ்மீர்
ஆண் : மை தேங்கிய இமையே
கை விலங்கின் வலையே
உன் பார்வை தொட்டு தீண்டாமல்
பிடிபட்ட கைதும் இங்குன்டோ
சிறைதானே உன் உள்ளம்
மை சிறைதானே உன் உள்ளம்
கொடி மின்னல் தொட்டு தீயாமல்
தப்பிய காடும் இங்குன்டோ
திரைதானே என் உள்ளம்
வெண் திரைதானே என் உள்ளம்
ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே
வசியம் போதும் எல்லை இல்லை
பெண் : கை தாங்கிய கரையே
ஆழ் கடலின் படிவே
உன் சுவாச காற்றில் சிக்காமல்
திரும்பிய ஓடம் இங்குன்டோ
கரை தானே உன் உள்ளம்
பார் கரை தானே உன் உள்ளம்
பெண் : உன் காதல் காற்று வீசாமல்
ஒரு பாருவ காலம் இங்குன்டோ
இடையான என் உள்ளம்
கண் இடையான என் உள்ளம்
ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே
வசியம் போதும் எல்லை இல்லை
பெண் : ஹா….ஆஅ…..அஆ….
ஆண் : ஷீ வாஸ்கைண்ட பெர்பெக்ட்
மை லிட்டில் ஆப்ரோடிஸ்க்
தி ஸ்மைல் வாஸ் ஆன் அட்டாக்
புட்ஸ் மீ இன் ஆன் கார்டிக்
யூ மேக் மே பீல் லைக்
ஐ நெவெர் டிட்
வேர் யூ ரன் வித் யூ லவ்
பேபி கேர்ள் கம் அன் டேக் எ சீட்
யாரு இந்த பொண்ணு தங்க சிலை போல
ஸ்டிக்கர் போட்டு தமிழச்சி
கிரேஸ்புல் இன் ஹெர் சேலை
ஐ டோன்ட் கேர் வாட் ம மம்மா சேய்ஸ்
ஐ டோன்ட் கேர் வாட் தி வேர்ல்டு சேய்ஸ்
ஐ க்நொவ் ஐ லவ் யூ
ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே
ஆண் : யாரு இந்த பொண்ணு தங்க சிலை போல
ஆண் : வசியம் போதும் எல்லை இல்லை
கண்ணால மை சிறையே