Singers : G. V. Prakash Kumar, K. G. Ranjith and Velmurugan

Music by : G. V. Prakash Kumar

Chorus : Konji konjadi munjazhagae
Punjirukkadi penn azhagae
Thatamaniyum kanmaniyae kunjukinavae
Gasavugal pookuna raavugalil
Ishavugal viriyanum maniaraiyil
Kanavugal kaananum maaranum nee
Thanganilaavu…

Male : Mai pottu mai pottu
Mayakka than vanthalae
Mai pottu thedama
Iva vandhalae..

Male : Nikkatha mazhaiyaga
Manasukkul ninnalae
Nikkava kudaiyaga
Pudikkathanae

Male : Romeo julietta
Minja than poranga
Kaadhalil hollywood-ah
Thandi than povanga
Thandora pottu ippo
Oraiyae kootunga
Devadha veetukkula
Kaala vechalae

Chorus : Vandharu vandharu
Maapilla vandharu
Thalai aati bommaikku
Thambhi paaru
Thantharu Thantharu
Ravuthar thantharu
Azhagana ponnaiyae
Alli thanthare

Chorus : Konji konjadi munjazhagae
Punjirukkadi penn azhagae
Thatamaniyum kanmaniyae kunjukinavae
Gasavugal pookuna raavugalil
Ishavugal viriyanum maniaraiyil
Kanavugal kaananum maaranum nee
Thanganilaavu…

Male : Panthiyil podura
Biriyani vaasam than
Pathu ooru nikkimae thalapakatti
Sondhamum banthamum
Maanadu poladhan
Panthiya kattudhae varusaikatti

Male : Atharu vaasana suthi suthi
Illukkum manasa kothi..oh…
Chickenum muttonum mutta vechi
Velipom paathi katti

Chorus : Vandharu vandharu
Maapilla vandharu
Thalai aati bommaikku
Thambhi paaru
Thantharu Thantharu
Ravuthar thantharu
Azhagana ponnaiyae
Alli thanthare

Chorus : …………………………..

Male : Saturday partylam
Inimela illada
Weekendu duty na shopping thanae
Serial paathu than
Samaikkama vittalae
Hotela thedithan ivan povanae

Male : Life-la partneru vandhachuna
Vaala surutu machi
Vaala nee meeri than aatiputta
Vettum illuthu vechi

Chorus : Vandharu vandharu
Maapilla vandharu
Thalai aati bommaikku
Thambhi paaru
Thantharu Thantharu
Ravuthar thantharu
Azhagana ponnaiyae
Alli thanthare

Male : Mai pottu mai pottu
Mayakka than vanthalae
Mai pottu thedama
Iva vandhalae..

Male : Nikkatha mazhaiyaga
Manasukkul ninnalae
Nikkava kudaiyaga
Pudikkathanae

Male : Romeo julietta
Minja than poranga
Kaadhalil hollywood-ah
Thandi than povanga
Thandora pottu ippo
Oraiyae kootunga
Devadha veetukkula
Kaala vechalae

Chorus : Vandharu vandharu
Maapilla vandharu
Thalai aati bommaikku
Thambhi paaru
Thantharu Thantharu
Ravuthar thantharu
Azhagana ponnaiyae
Alli thanthare

பாடகா்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், கே.ஜி. ரஞ்சித், வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : கொஞ்சி கொஞ்சடி
முஞ்சழகே புஞ்சிருக்கடி
பெண்ணழகே தட்டமணியும்
கண்மணியே குஞ்சுகினாவே
கசவுகள் பூக்குன ராவுகளில்
இஷாவுகள் விரியனும்
மணியறையில் கனவுகள்
கானனும் மாறனும் நீ
தங்கநிலவு

ஆண் : மை போட்டு
மை போட்டு மயக்கத்தான்
வந்தாளே மை போட்டுத்
தேடாம இவ வந்தாளே

ஆண் : நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்கவா குடையாக
புடிக்கத்தானே

ஆண் : ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வெச்சாளே

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

குழு : கொஞ்சி கொஞ்சடி
முஞ்சழகே புஞ்சிருக்கடி
பெண்ணழகே தட்டமணியும்
கண்மணியே குஞ்சுகினாவே
கசவுகள் பூக்குன ராவுகளில்
இஷாவுகள் விரியனும்
மணியறையில் கனவுகள்
கானனும் மாறனும் நீ
தங்கநிலவு

ஆண் : பந்தியில் போடுற
பிரியாணி வாசம் தான்
பத்து ஊரு நிக்குமே
தலப்பாகட்டி சொந்தமும்
பந்தமும் மாநாடு போலத்தான்
பந்திய கட்டுதே வருசைகட்டி

ஆண் : அத்தரு வாசனை
சுத்தி சுத்தி இழுக்கும்
மனசக் கொத்தி ஓ
சிக்கனும் மட்டனும்
முட்டை வெச்சி
வெளுப்போம் பாத்தி கட்டி

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

குழு : ………………………..

ஆண் : சடர்டே பார்ட்டிலாம்
இனிமேல இல்லடா
வீக்கெண்டு டுயூட்டின்னா
ஷாப்பிங் தானே சீரியல்
பாத்துதான் சமைக்காம
விட்டாலே ஹோட்டல
தேடித்தான் இவன் போவானே

ஆண் : லைஃப்ல பாட்னரு
வந்தாச்சுன்னா வால சுருட்டு
மச்சி வால நீ மீறித்தான்
ஆட்டிப்புட்டா வெட்டும்
இழுத்து வெச்சி

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே

ஆண் : மை போட்டு
மை போட்டு மயக்கத்தான்
வந்தாளே மை போட்டுத்
தேடாம இவ வந்தாளே

ஆண் : நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்கவா குடையாக
புடிக்கத்தானே

ஆண் : ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வெச்சாளே

குழு : வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு அழகான
பொன்னயே அள்ளித் தந்தாரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here