Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Maina kunju oh…koiyyaa pinju
Mama ennai aah….needhaan konju
Thaen kulaththil nee theppam vidu
Poo mugaththil orr muththam kodu
Raaththiri neram aaththiram theerum
Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…

Female : Maina kunju oh…koiyyaa pinju
Mama ennai aah….needhaan konju
Thaen kulaththil nee theppam vidu
Poo mugaththil orr muththam kodu
Raaththiri neram aaththiram theerum
Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…

Female : Theeyanaikkaththaan thanni venumae
Neeyanaikkaththaan kanni venumae
Theeyanaikkaththaan thanni venumae
Neeyanaikkaththaan kanni venumae
Kulukulunnu jilujilunnu sugamaai irukkum
Udal muzhukka viral padaththaan idhamaai irukkum

Female : Nee paathi thanthu naan vaanga vendum
Naan paathi thanthu nee vaang vendum

Female : Maina kunju oh…koiyyaa pinju
Mama ennai aah….needhaan konju
Thaen kulaththil nee theppam vidu
Poo mugaththil orr muththam kodu
Raaththiri neram aaththiram theerum
Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…

Female : Mochchu kaaththulae soodu yaeruthu
Moga veriyilae thegam vaaduthu
Mochchu kaaththulae soodu yaeruthu
Moga veriyilae thegam vaaduthu
Ila manasum siru vayasum thaviyaa thavikkum
Iru kaniyum oru kodiyum thaniyaa thudikkum

Female : Aalaagi rompa naalaagi pochu
Paalaana maeni noolaagi pochu

Female : Maina kunju oh…koiyyaa pinju
Mama ennai aah….needhaan konju
Thaen kulaththil nee theppam vidu
Poo mugaththil orr muththam kodu
Raaththiri neram aaththiram theerum
Raaththiri neram aaththiram theerum hae….lalalaa…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு
மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு
தேன் குளத்தில் நீ தெப்பம் விடு
பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும்
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா..

பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு
மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு
தேன் குளத்தில் நீ தெப்பம் விடு
பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும்
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா..

பெண் : தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே
நீயணைக்கத்தான் கன்னி வேணுமே
தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே
நீயணைக்கத்தான் கன்னி வேணுமே
குளுகுளுன்னு ஜிலுஜிலுன்னு சுகமாய் இருக்கும்
உடல் முழுக்க விரல் படத்தான் இதமாய் இருக்கும்

பெண் : நீ பாதி தந்து நான் வாங்க வேண்டும்
நான் பாதி தந்து நீ வாங்க வேண்டும்…..

பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு
மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு
தேன் குளத்தில் நீ தெப்பம் விடு
பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும்
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா..

பெண் : மூச்சு காத்துலே சூடு ஏறுது
மோக வெறியிலே தேகம் வாடுது
மூச்சு காத்துலே சூடு ஏறுது
மோக வெறியிலே தேகம் வாடுது
இள மனசும் சிறு வயசும் தவியா தவிக்கும்
இரு கனியும் ஒரு கொடியும் தனியா துடிக்கும்

பெண் : ஆளாகி ரொம்ப நாளாகிப் போச்சு
பாலான மேனி நூலாகிப் போச்சு….

பெண் : மைனா குஞ்சு ஓஹ்…கொய்யா பிஞ்சு
மாமா என்னை ஆஹ்…நீதான் கொஞ்சு
தேன் குளத்தில் நீ தெப்பம் விடு
பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும்
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே…லலலா..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here