Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Maina oru maina haa paarththaa viduvenaa
Onnae onnu kannae kannu vaazhvil needhaanae
Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae
Female : Thagina thgina thagina thaam

Female : Maina oru maina yaaro athu naanaa
Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Oru oonjal polae tholil melae aadum maanthaanaa
Male : Thagina thgina thagina thaam

Male : Thanneeril thaamarai thandodu aaduthu
Vanthaenae naanoru vandaaga
Female : Madiyil saayalam medhuvaaga
Male : Mayakkam theeralaam podhuvaaga
Female : Ini kaalai maalai moondru velai
Kadhal kondaattam
Male : Thathigina thagittathaam

Male : Maina oru maina haa paarththaa viduvenaa
Female : Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Male : Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae
Female : Thagina thgina thagina thaam

Female : Rajavai thedinaal rajaththi vaadinaal
Raagangal paadinaal yaedhetho
Male : Thanimai yaedhammaa inimelae
Female : Thodara vendume idhu polae
Male : Aahaa sorkkam ondru pakkam indru
Kandaen unnaalae
Male : Thagina thgina thagina thaam

Female : Maina oru maina yaaro athu naanaa
Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa
Oru oonjal polae tholil melae aadum maanthaanaa
Male : Thagina thgina thagina thaam

Male : Maina oru maina haa paarththaa viduvenaa
Onnae onnu kannae kannu vaazhvil needhaanae
Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae
Both : Thagina thgina thagina thaam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
பெண் : தகின தகின தகின தாம்

பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
ஆண் : தகின தகின தகின தாம்

ஆண் : தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது
வந்தேனே நானொரு வண்டாக
பெண் : மடியில் சாயலாம் மெதுவாக
ஆண் : மயக்கம் தீரலாம் பொதுவாக
பெண் : இனி காலை மாலை மூன்று வேளை
காதல் கொண்டாட்டம்
ஆண் : ததிகின தகிட்டதாம்…

ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
வாழ்வில் நான் தானா
ஆண் : அடி வந்தால் என்ன தந்தால் என்ன
மானே பொன் மானே
பெண் : தகின தகின தகின தாம்

பெண் : ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள்
ராகங்கள் பாடினாள் ஏதேதோ
ஆண் : தனிமை ஏதம்மா இனிமேலே
பெண் : தொடர வேண்டுமே இது போலே
ஆண் : ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று
கண்டேன் உன்னாலே…….
பெண் : தகின தகின தகின தாம்

பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா
ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா
ஆண் : தகின தகின தகின தாம்

ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே
அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே
இருவர் : தகின தகின தகின தாம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here