Singers : P.Unnikrishnan and Sadhana Sargam

Music by : Vidyasagar

Female : …………………………………………….

Male : ………………………………………………..

Male : Mainaavae mainaavae en kanavil
Dhinam dhinam ketkum paadal neethaana
Hey mainaavae mainaavae en kangal
Boomiyil thediya thedal neethaana

Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala
Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala
Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala

Male : Mainaavae mainaavae en kanavil
Dhinam dhinam ketkum paadal neethaana
Mainaavae mainaavae en kangal
Boomiyil thediya thedal neethaana

Male : Nee pona kaalam thottu en vaazhvil pagalae illai
Irulodu unnai thedi ilaithuvitten

Female : Dhisaikondraai thedi sella vizhi naangu illai endru
Kanneerai sinthi sinthi karainthuvitten

Male : Pirinthom andru thuliyaaga
Inainthom indru nathiyaaga

Female : Neerin thaagam neeraal theernthathu

Male : Aa aaaa mainaavae mainaavae en kanavil
Dhinam dhinam ketkum paadal neethaana

Female : Mainaavae mainaavae en kanavil
Dhinam dhinam ketkum paadal neethaana

Female : Sillendra mutham ondru cellellam nanaiyumpothu
Ullukul achapookal uthirgindradhae

Male : Therodu poovanam ondru vaarodu sariyumpothu
Anuvellam aagaayampol pirigindradhae

Female : Dhegam rendum piriyaatha
Jeevan eriyum sudaraaga

Male : Mutham ennum ennai ootruvom

Female : Aa aa aa ah

Male : Mainaavae mainaavae en kanavil
Dhinam dhinam ketkum paadal neethaana

Female : Aa ah mainaavae mainaavae en kangal
Boomiyil thediya thedal neethaana

Male : Vinmeenaai tholaintha magal ven nilavaai vanthaala
Thediyavan kaigalilae devathaiyaai vizhunthaala
Pirivukum serthu inimel vaazhvom vaazhvom endraala

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ……………………….

ஆண் : ……………………….

ஆண் : மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா ஹே
மைனாவே மைனாவே என்
கண்கள் பூமியில் தேடிய
தேடல் நீதானா

ஆண் : விண்மீனாய் தொலைந்த
மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா

ஆண் : மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே
என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண் : நீ போன காலம்
தொட்டு என் வாழ்வில்
பகலே இல்லை இருளோடு
உன்னை தேடி இளைத்து
விட்டேன்

பெண் : திசைக்கொன்றாய்
தேடி செல்ல விழி நான்கு
இல்லை என்று கண்ணீரை
சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்

ஆண் : பிரிந்தோம் அன்று
துளியாக இணைந்தோம்
இன்று நதியாக

பெண் : நீரின் தாகம்
நீரால் தீர்ந்தது

ஆண் : ஆஆ ஆஆ மைனாவே
மைனாவே என் கனவில் தினம்
தினம் கேட்கும் பாடல் நீதானா

பெண் : மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண் : சில்லென்ற முத்தம்
ஒன்று செல் எல்லாம் நனையும்
போது உள்ளுக்குள் அச்ச பூக்கள்
உதிர்கின்றதே

ஆண் : தேரோடு பூவனம்
ஒன்று வாரோடு சரியும்
போது அணுவெல்லாம்
ஆகாயம் போல் பிரிகின்றதே

பெண் : தேகம் ரெண்டும்
பிரியாதா ஜீவன் எரியும்
சுடராக

ஆண் : முத்தம் என்னும்
எண்ணெய் ஊற்றுவோம்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : மைனாவே மைனாவே
என் கனவில் தினம் தினம்
கேட்கும் பாடல் நீதானா

பெண் : ஆஆ ஆஆ மைனாவே
மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேடல் நீதானா

ஆண் : விண்மீனாய் தொலைந்த
மகள் வென் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே தேவதையாய்
விழுந்தாளா பிரிவுக்கும் சேர்த்து
இனிமேல் வாழ்வோம் வாழ்வோம்
என்றாளா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here