Singer : A. M. Raja

Music by : K. G. Moorthy

Lyrics by : A. Maruthakasi

Male : Minar life rombha jolly
Maanam moneypurse rendum gaali
Oorai suthuvadhae joli …ennaalumae
Minar life rombha jolly
Maanam moneypurse rendum gaali
Oorai suthuvadhae joli …ennaalumae

Male : Un vaazhvilae ……….
Ilamai thudikkum chinna vayasulae
Ulagil irukkum sugathai pala dhinusilae
Adaindhu inbam kaanada raaja
Minar life rombha jolly
Maanam moneypurse rendum gaali
Oorai suthuvadhae joli …ennaalumae

Male : Panam kaasam ellaam
Pirandha podhu udan vandhadha
Uyirai piriyum podhu vara pogudha
Kaiyil irukkum podhu sei jalsa
Minar life rombha jolly
Maanam moneypurse rendum gaali
Oorai suthuvadhae joli …ennaalumae

பாடகர்  : ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  ஏ. மருதகாசி

ஆண் : மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே

ஆண் : உன் வாழ்விலே…..
இளமைத் துடிக்கும் சின்ன வயசுலே உலகில்
இருக்கும் சுகத்தை பல தினுசிலே அடைந்து
இன்பம் காணடா ராஜா……..
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே

ஆண் : பணம் காசெல்லாம்
பிறந்தபோது உடன் வந்ததா
உயிரைப் பிரியும் போது வரப் போகுதா
கையில் இருக்கும் போது செய் ஜல்சா
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here