Maithunare Maithunare Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by M. L. Vasanthkumari  and A. P. Komala, music composed by R. Sudarsanam and lyrics work penned by Kavi Rajagopal.

Singers : M. L. Vasanthkumari  and A. P. Komala

Music Director : R. Sudarsanam

Lyricist : Kavi Rajagopal

Females : Maithunare maithunare maithunare
Inimaele magha rajathi rajanum neeraiyaa
Magha rajathi rajanum neeraiyaa

Females : Boomiyai minjum porumaiyinaale
Maamiyar mechum marumagal ivale maithunare
Maamiyar mechum marumagal ivale maithunare ae ae….

Females : Maithunare maithunare maithunare
Inimaele magha rajathi rajanum neeraiya
Magha rajathi rajanum neeraiya

Female : Acham naanam madam pairpenum
Amaintha naangathil senaigal soozha
Female : Vatta mugamenum pudayum keezhe
Vaazhum raniyai mananthathinale maithunare
Females : Vaazhum raniyai mananthathinale maithunare

Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya
Magha rajathi rajanum neeraiya

Female : Anbum panbum amaintha mangai
Azhginile ival nilavukku thangai
Female : Etti paayum ival kaiyale
Thottal inikkum sarkarai pole maithunare
Females : Thottal inikkum sarkarai pole maithunare

Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya
Magha rajathi rajanum neeraiya

Female : Virothi munbe nenjai nimirthu
Veerudan nadanthe thalai vanangathe
Female : Ithanai perumitham umakathanaale
Females : Uthami intha pathiniyaale maithunare

Females : Maithunare inimaele magha rajathi rajanum neeraiya
Magha rajathi rajanum neeraiya
Magha rajathi rajanum neeraiya

பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடலாசிரியர் : கவி ராஜகோபால்

பெண்கள் : மைத்துனரே மைத்துனரே
மைத்துனரே
இனிமேலே மகா ராஜாதி ராஜனும்
நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும்
நீரைய்யா

பெண்கள் : பூமியை மிஞ்சும்
பொறுமையினாலே
மாமியார் மெச்சும் மருமகள் இவளே
மைத்துனரே
மாமியார் மெச்சும் மருமகள் இவளே
மைத்துனரே…ஏ….ஏ….

பெண்கள் : மைத்துனரே மைத்துனரே
மைத்துனரே
இனிமேலே மகா ராஜாதி ராஜனும்
நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும்
நீரைய்யா

பெண் : அச்சம் நாணம் மடம் பயிர்பெனும்
அமைந்த நான்கதில் சேனைகள் சூழ
பெண் : வட்ட முகமெனும்
புடயும் கீழ்
வாழும் ராணியை மனந்ததினாலே
மைத்துனரே
பெண்கள் : வாழும் ராணியை
மனந்ததினாலே மைத்துனரே

பெண்கள் : மைத்துனரே இனிமேலே
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா

பெண்கள் : அன்பும் பண்பும் அமைந்த மங்கை
அழகினிலே இவள் நிலவுக்கு தங்கை
பெண் : எட்டி பாயும் இவள் கையிலே
தொட்டால் இனிக்கும் சர்க்கரை போலே
மைத்துனரே
பெண்கள் : தொட்டால் இனிக்கும் சர்க்கரை போலே
மைத்துனரே

பெண்கள் : மைத்துனரே இனிமேலே
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா

பெண் : விரோதி முன்பே நெஞ்சை நிமிர்த்து
வீறுடன் நடந்தே தலை வணங்குதே
பெண் : இதனை பெருமிதம்
உமக்காதனாலே
பெண்கள் : உத்தமி இந்த பத்தினியாலே
மைத்துனரே

பெண்கள் : மைத்துனரே இனிமேலே
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா
மகா ராஜாதி ராஜனும் நீரைய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here