Singer : Praniti

Music by : Revaa

Lyrics by : Ku. Karthik

Female : Pudhusa perusa
Kanava naan kaanuren
Perusa perusa
Puyalaa naan maaruren

Female : Oh.. kannurenda kattikittu
Thikku dhesa thedunava
Muttakkanna suthikittu thaavuraa

Female : Vandi kattum oorukulla
Thandavaalam senju vechu
Ink-ku oothi enginaiyae ottura

Female : Lae… lae… lae… lae…
Parakudhu kaalae
Lae… lae… lae… lae…
Sevanthaalae

Female : Lae… lae… lae… lae…
Midhakkuren melae
Lae… lae… lae… lae…
Maiyaalae

Female : Kanavaa nijamaa
Kara sera pogiren
Azhaga azhaga
Nilava naa maaruren

Female : Katti vaacha kaathadiya
Kattukullae nikkaamalae
Rekka virichaalae
Indha keechutha

Female : Ooru potta koodu ippa
Ink-ku pattu kaanalaiyae
Sekka sevanthuchae
Iva vaananthaa

Female : Lae… lae… lae… lae…
Adhirudhu oorae
Lae… lae… lae… lae…
Sevaanthaalae

Female : Lae… lae… lae… lae…
Sirikiren naanae
Lae… lae… lae… lae……
Maiyaalae

பாடகி : பரனீதி

இசை அமைப்பாளர் : ரேவா

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : புதுசா பெருசா
கனவா நான் காணுறேன்
பெருசா பெருசா
புயலா நான் மாறுறேன்

பெண் : ஓ கண்ணுரெண்ட கட்டிக்கிட்டு
திக்கு தெச தேடுனவ
முட்டக்கண்ண சுத்திக்கிட்டு தாவுறா

பெண் : வண்டி கட்டும் ஊருக்குள்ள
தண்டவாளம் செஞ்சு வச்சு
இன்க்கு ஊத்தி இஞ்சினையே ஓட்டுறா

பெண் : லே… லே… லே… லே…
பறக்குது காலே
லே… லே… லே… லே…
செவந்தாளே

பெண் : லே… லே… லே… லே…
மிதக்குறேன் மேலே
லே… லே… லே… லே…
மையாலே

பெண் : கனவா நிஜமா
கர சேர போகுறேன்
அழகா அழகா
நெலவா நா மாறுறேன்

பெண் : கட்டி வச்ச காத்தாடிய
கட்டக்குள்ள நிக்காமலே
றெக்க விரிச்சாளே
இந்த கீச்சுதா

பெண் : ஊரு போட்ட கோடு இப்ப
இன்க்கு பட்டு காணலயே
செக்கசெவந்தாச்சே
இவ வானந்தா

பெண் : லே… லே… லே… லே…
அதிருது ஊரே
லே… லே… லே… லே…
செவந்தாளே

பெண் : லே… லே… லே.. லே…
சிரிக்கிறேன் நானே
லே… லே… லே… லே…
மையாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here