Singers : S. Janaki and Soolamangalam Rajalakshmi

Music by : K. V. Mahadevan

Female : Maiyai thottu ezhudhiyavar
En manadhai thottu ezhudhivittaar
Maiyai thottu ezhudhiyavar
En manadhai thottu ezhudhivittaar

Female : Padathil azhagaai sirippavarae
En pakkathil oru naal sirithiduvaar
Padathil azhagaai sirippavarae
En pakkathil oru naal sirithiduvaar
Kudathul vilakkaai irukkindren
Mana kolathil kaiyai pidithiduvaar

Female : Kolamittu maalaiyittu
Kuthu vilakkai yetri vaithae
Kolamittu maalaiyittu
Kuthu vilakkai yetri vaithae
Kaalamellaam vanagugindren
Kan paaraai thulasi ammaa
Kaalamellaam vanagugindren
Kan paaraai thulasi ammaa

Female : Maiyai thottu ezhudhiyavar
En manadhai thottu ezhudhivittaar

Female : Meetiya veenai naan endraal
Adhan mellisai inbam avarthaanae
Meetiya veenai naan endraal
Adhan mellisai inbam avarthaanae
Pattu paadum neram ellaam
Adhan pallaviyae avar peyar thaanae

Female : Kanniyar manamoo kattaaru
Adhu kaaveri aaraai maaridavae
Kanniyar manamoo kattaaru
Adhu kaaveri aaraai maaridavae
Mannavar avarae maalaiyida
Maadha nee arul purivaai
Mannavar avarae maalaiyida
Maadha nee arul purivaai

Females : Maiyai thottu ezhudhiyavar
En manadhai thottu ezhudhivittaar

Female : Maiyai thottu ezhudhiyavar
En manadhai thottu ezhudhivittaar

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்
மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்…..

பெண் : படத்தில் அழகாய் சிரிப்பவரே
என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்
படத்தில் அழகாய் சிரிப்பவரே
என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார்
குடத்துள் விளக்காய் இருக்கின்றேன்
மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்..

பெண் : கோலமிட்டு மாலையிட்டு
குத்து விளக்கை ஏற்றி வைத்தே
கோலமிட்டு மாலையிட்டு
குத்து விளக்கை ஏற்றி வைத்தே
காலமெல்லாம் வணங்குகின்றேன்
கண் பாராய் துளசி அம்மா…
காலமெல்லாம் வணங்குகின்றேன்
கண் பாராய் துளசி அம்மா..

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்

பெண் : மீட்டிய வீணை நானென்றால் அதன்
மெல்லிசை இன்பம் அவர்தானே
மீட்டிய வீணை நானென்றால் அதன்
மெல்லிசை இன்பம் அவர்தானே
பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன்
பல்லவியே அவர் பெயர்தானே…

பெண் : கன்னியர் மனமோ காட்டாறு அது
காவிரி ஆறாய் மாறிடவே
கன்னியர் மனமோ காட்டாறு அது
காவிரி ஆறாய் மாறிடவே
மன்னவர் அவரே மாலையிட
மாதா நீ அருள் புரிவாய்…
மன்னவர் அவரே மாலையிட
மாதா நீ அருள் புரிவாய்…

இருவர் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்

பெண் : மையை தொட்டு எழுதியவர் என்
மனதை தொட்டு எழுதிவிட்டார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here