Singer : Kausthub Ravi

Music by : Ashwin Vinayagamoorthy

Lyrics by : Siennor

Male : Maiyitta mayilae
Un paarvayil
Oru murai sarindhen
Kai regai pola
Un kaiyodu
Kai sera thudithen

Male : Maiyitta mayilae
Un paarvayil
Oru murai sarindhen
Kai regai pola
Un kaiyodu
Kai sera thudithen

Male : Paarvai paarvai
Theendum nodiyil
Minsaaram paaya kanden
Paavai paavai paarkum bodhu
Kannoram aasai kanden

Male : Pandhai pola urutaadhae nenjai
Un thandhai kaati mirataadhae ennai
Kannai kaati mayakaadhae ennai
Pin aasai kaati maraikaadhae kannai
Kaadhoram thodaada mai kolam
Yekkam paadudhae
Kai dhooram nee poga
Kannoram vetkam theriyudhae

Male : Pizhaigal kandaalum
Maiyitta mayilae
Un paarvayil
Oru murai sarindhen

Male : Maadhulai thottam
Kaarilai kootam
Tholaindhenae naan
Pen valai thondrum
Ven mazhai neram
Maraindhenae naan
Aannn..aaann..aaaa

Male : Maiyitta mayilae
Un paarvayil
Oru murai sarindhen
Kai regai pola
Un kaiyodu
Kai sera thudithen

பாடகர்  : கௌஸ்தப் ரவி

இசை அமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி

பாடல் ஆசிரியர் :  செய்னோர்

ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில்
ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல உன் கையோடு
கை சேர துடித்தேன்

ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில்
ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல உன் கையோடு
கை சேர துடித்தேன்

ஆண் : பார்வை பார்வை தீண்டும் நொடியில்
மின்சாரம் பாய கண்டேன்
பாவை பாவை பார்க்கும் போது
கண்ணோரம் ஆசை கண்டேன்

ஆண் : பந்தை போல உருட்டாதே நெஞ்சை
தந்தை காட்டி மிரட்டாதே என்னை
கண்ணை காட்டி மயக்காதே என்னை
பின் ஆசை காட்டி மறைக்காதே கண்ணை

ஆண் : காதோரம் தோடாட
மை கோலம் ஏக்கம் பாடுதே
கை தூரம் நீ போக
கண்ணோரம் வெட்கம் தெரியுதே

ஆண் : பிழைகள் கண்டாலும்
மையிட்ட மயிலே உன் பார்வையில்
ஒரு முறை சரிந்தேன்

ஆண் : மாதுளை தோட்டம் காரிழை கூட்டம்
தொலைந்தேனே நான்
பெண் வளை தோன்றும் வெண் மழை நேரம்
மறைந்தேனே நான்

ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில்
ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல உன் கையோடு
கை சேர துடித்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here