Singers : Raj Seetharam and Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Maja oh maja
Chorus : Ore maaja
Male : Maja oh maja
Chorus : Ore maaja
Male : Maja oh maja
Chorus : Ore maaja
Male : Maja oh maja
Maja oh maja
Chorus : Ore…. maaja

Male : Thanni potta bodhai endru
Summa sollura
Male : Ada summa sollura
Male : Oru pennai paarthal …
Varugira bodhai
Oru pennai paarthal varugira bodhai
Idhilae edhuda
Ada idhilae yedhuda

Male : Thaen thaen thaen indha pengal
Adhanaal dhaan avar meedhu kangal
Adhanaal dhaan avar meedhu kangal

Chorus : Maja oh maja
Male : Ore maaja
Ore…..maaja

Male : Angae ingae enna paarvai
Ennai paarendi
Adi ennai paarendi
Kodiyidaiyai thottu nadanamaada
Naanum varendi
Male : Adiyei naanum varendi

Male : Va va va va chinna poovae
Vandhu tha tha tha unnai ingae
Ore majaa

Male : Amma appa pechai kettu
Kettu pogathae
Male : Nee kettu pogathae

Male : Adi azhagiya pennae aambillai ennai
Vittu pogathae
Nee vittu pogathae

Male : Va va va ennai naadi
Ingu naan thanae nalla jodi
Ingu naan thanae nalla jodi

Chorus : Maja oh maja
Male : Ore maaja
Chorus : Maja oh maja
Male : Ore maaja
Chorus : Maja oh maja
Male : Ore maaja
Chorus : Maja oh maja
Maja oh maja
Oree… maaja

பாடகர்கள் : ராஜ் சீதாராம் மற்றும் விவேக் சாரதி

இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : மஜா ஓ மஜா
குழு : ஒரே மஜா
ஆண் : மஜா ஓ மஜா
குழு : ஒரே… மஜா
ஆண் : மஜா ஓ மஜா
குழு : ஒரே மஜா
ஆண் : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
குழு : ஒரே… மஜா

ஆண் : தண்ணி போட்டா போதை
என்று சும்மா சொல்லுறே
ஆண் : அட சும்மா சொல்லுறே

ஆண் : ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
இதிலே ஏதடா
அட இதிலே ஏதடா

ஆண் : தேன் தேன் தேன் இந்த பெண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்…..

ஆண் : மஜா ஓஒ மஜா
ஒரே மஜா
ஒரே …..மஜா….

ஆண் : அங்கே இங்கே என்ன பார்வை
என்னை பாரேன்டி அடி
என்னை பாரேன்டி
கொடியிடையை தொட்டு நடனமாட
நானும் வாரேன்டி
ஆண் : அடியேய் நானும் வாரேன்டி

ஆண் : வா வா வா வா சின்னப் பூவே
வந்து தா தா தா உன்னை இங்கே
ஒரே மஜா…

ஆண் : அம்மா அப்பா பேச்சை கேட்டு
கெட்டு போகாதே
ஆண் : நீ கெட்டு போகாதே
ஆண் : அடி அழகிய பெண்ணே
ஆம்பிள்ளை என்னை விட்டு போகாதே
நீ விட்டு போகாதே

ஆண் : வா வா வா என்னை நாடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி…

குழு :  மஜா ஓ மஜா
ஆண் : ஒரே மஜா
குழு :  மஜா ஓ மஜா
ஆண் : ஒரே… மஜா
குழு : மஜா ஓ மஜா
ஆண் : ஒரே மஜா
குழு : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
ஒரே… மஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here