Singers : Anthony Daasan and Sinduri Vishal

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Ekadesi

Chorus : Humming

Male : Majaa weddingu
Ada sema fittingu
Andha cofee with sugar pola
Combination joorunga da

Male : Enna sonnalum
Ada ketka thonum daa
Iva kakkai kooda raagathula
Kadhal paattu paadumada

Female : Azhagu oru poo thane
Poigalai sollum
Anbenum ver thaane
Ayula vellum
Sirusa thuyaram vandhutta nogatha
Saniya thaniya koopitta pogatha

Male : Kannukitta vechu paartha
Kadugum perusu thaan
Andha sigarthaiyum dhooram vecha
Sirusu laiyum sirusu thaan da doi

Male : Markazhi poove nuve bangram neeye
Ennoda kai korrka vaa
Hath me mera neethaan ennoda paira
Onnaaga sernthida vaaa….

Male : Ullatha sollikanum
Ada unmaiya pesikanum
Vikkalu vanthathuna
Room pottu thaan yosikanum

Male : Key kudukka maranthuputta
Bomma carum odathu
Vaazhka oru kannadi thaan
Keezha poda koodadhu

Male : Karramurannu ne muttikka koodathu
Ada ketta varthaiyaal ne thikka koodathu
Ne thitikka koodthu ne thitikka koodathu

Male : Majaa weddingu
Ada sema fittingu
Andha cofee with sugar pola
Combination joorunga da

Male : Enna sonnalum
Ada ketka thonum daa
Iva kakkai kooda raagathula
Kadhal paattu paadumada

Male : Markazhi poove nuve bangram neeye
Ennoda kai korrka vaa
Hath me mera neethaan ennoda paira
Onnaaga sernthida vaaa….

 

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஏகதேசி

குழு : முனங்கல்…..

ஆண் : மஜா வெட்டிங்
அட செம பிட்டிங்
அந்த காபி வித்து சுகர் போல
காம்பினேஷன் ஜோருங்கட

ஆண் : என்ன சொன்னாலும்
அட கேட்க தோணும் டா
இவ காக்கை கூட ராகத்துல
காதல் பாட்டு பாடும்டா

பெண் : அழகு ஒரு பூ தானே
பொய்களை சொல்லும்
அன்பெனும் வேர் தானே
ஆயுளை வெல்லும்
சிறுசா துயரம் வந்துட்ட நோகாத
சனிய தனியா கூப்பிட்டா போகாத

ஆண் : கண்ணுக்கிட்ட வெச்சு பார்த்தா
கடுகும் பெருசு தான்
அந்த சிகரத்தையும் தூர வெச்சா
சிறிசுலயும் சிறுசு தாண்ட டோய்

ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே
என்னோட கை கோர்க்க வா
ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா
ஒன்னாக சேர்ந்திட வா

ஆண் : உள்ளதா சொல்லிக்கணும்
அட உண்மையா பேசிகனும்
விக்கலு வந்ததுனா
ரூம் போட்டு தன யோசிக்கணும்

ஆண் : கீ கொடுக்க மறந்துபுட்டா
பொம்ம சாரும் ஓடாது
வாழ்க ஒரு கண்ணாடி தான்
கீழ போடா கூடாது

ஆண் : கரமுறானு நீ முட்டிக்க கூடாது
அட கெட்ட வார்த்தையிலே நீ திட்டிக்க கூடாது
நீ திட்டிக்க கூடாது நீ திட்டிக்க கூடாது

ஆண் : மஜா வெட்டிங்
அட செம பிட்டிங்
அந்த காபி வித்து சுகர் போல
காம்பினேஷன் ஜோருங்கட

ஆண் : என்ன சொன்னாலும்
அட கேட்க தோணும் டா
இவ காக்கை கூட ராகத்துல
காதல் பாட்டு பாடும்டா

ஆண் : மார்கழி பூவே நுவே பங்காரம் நீயே
என்னோட கை கோர்க்க வா
ஹத் மீ மேரா நீதான் என்னோட பேரா
ஒன்னாக சேர்ந்திட வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here