Singers : P. Leela and Chorus

Music by : S. V. Venkataraman

Female : Majorin jodiyaai
Vaazhvilae vilanguven
Majorin jodiyaai
Vaazhvilae vilanguven
Maedhini melae
Manam ninaippadhellaam
Peruven naanae
Maedhini melae
Manam ninaippadhellaam
Peruven naanae

Female : Majorin jodiyaai
Vaazhvilae vilanguven

Female : Hello my dear
Endru azhaithae dhinam
Vegu aanandhamaaga
Kaadhal inbam tharuvaarae
Aa…aaa…aaa…aaa…aahaa….
Aa…aaa…aaa…aaa…aahaa….
Hello my dear
Endru azhaithae dhinam
Vegu aanandhamaaga
Kaadhal inbam tharuvaarae

Female : Naanum naesamaaga migavae
Naalum aasaipesi magizhven
Naanum naesamaaga migavae
Naalum aasaipesi magizhven

Female : Majorin jodiyaai
Vaazhvilae vilanguven

Female : Balam mighum veerargalum
Avar edhirinil anivaguppaar
Left right left right march about turn
Left right left right march about turn

Female : Balam mighum veerargalum
Avar edhirinil anivaguppaar
Adhil idam peruvaar
Parisugal peruvaar
Paarthiduven
Migapperumaiyudan
Baagya saali yaaru
Ennai polae
Baagya saali yaaru
Ennai polae
Pugazh enai thaedi varumae
Kurai enakkaedhu milaiyae
Pugazh enai thaedi varumae
Kurai enakkaedhu milaiyae

Female : Majorin jodiyaai
Vaazhvilae vilanguven
Majorin jodiyaai
Vaazhvilae vilanguven
Maedhini melae
Manam ninaippadhellaam
Peruven naanae
Maedhini melae
Manam ninaippadhellaam
Peruven naanae

Female : Majorin jodiyaai
Vaazhvilae vilanguven

பாடகர்கள் : பி. லீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேதினி மேலே
மனம் நினைப்பதெல்லாம்
பெறுவேன் நானே
மேதினி மேலே
மனம் நினைப்பதெல்லாம்
பெறுவேன் நானே

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்

பெண் : ஹலோ மை டியர்
என்று அழைத்தே தினம்
வெகு ஆனந்தமாகக்
காதல் இன்பம் தருவாரே
ஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஹா….
ஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….ஆஹா….
ஹலோ மை டியர்
என்று அழைத்தே தினம்
வெகு ஆனந்தமாகக்
காதல் இன்பம் தருவாரே

பெண் : நானும் நேசமாக மிகவே
நாளும் ஆசைபேசி மகிழ்வேன்
நானும் நேசமாக மிகவே
நாளும் ஆசைபேசி மகிழ்வேன்

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்

பெண் : பலம் மிகும் வீரர்களும்
அவர் எதிரினில் அணிவகுப்பார்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் மார்ச் அபௌட் டர்ன்
லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் மார்ச் அபௌட் டர்ன்

பெண் : பலம் மிகும் வீரர்களும்
அவர் எதிரினில் அணிவகுப்பார்
அதில் இடம் பெறுவார்
பரிசுகள் பெறுவார்
பார்த்திடுவேன்
மிகப்பெருமையுடன்
பாக்கிய சாலி யாரு
என்னைப் போலே
பாக்கிய சாலி யாரு
என்னைப் போலே
புகழ் எனைத்தேடி வருமே
குறை எனக்கேது மிலையே
புகழ் எனைத்தேடி வருமே
குறை எனக்கேது மிலையே

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்
மேதினி மேலே
மனம் நினைப்ப தெல்லாம்
பெறுவேன் நானே
மேதினிமேலே
மனம் நினைப்ப தெல்லாம்
பெறுவேன் நானே

பெண் : மேஜரின் ஜோடியாய்
வாழ்விலே விளங்குவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here