Singer : A. P. Komala

Music by : S. M. Subbaiah Naidu

Female : Ooo….oo…oo….ooo….

Female : Magara veenai thanathu madhura
Naadha magimai ariyumo
Naadha magimai ariyumo….
Magara veenai thanathu madhura
Naadha magimai ariyumo
Naadha magimai ariyumo…

Female : Valamai kozhikkum bhoomiyin manam
Valamai kozhikkum bhoomiyin manam
Vaana mazhaikku theriyumo….

Female : Magara veenai thanathu madhura
Naadha magimai ariyumo
Naadha magimai ariyumo….

Female : Madhuvai unda vandin manadhu
Malarin nenjam ariyumo….
Ariyumo…..oo….
Madhuvai unda vandin manathu
Malarin nenjam ariyumo……
Mangai enthan nenjath thudippai
Avarum ariya mudiyumo….

Female : Mangai endhan nenjath thudippai
Avarum ariya mudiyumo….

Female : Nanmai theemai arinthidamal
Nanmai theemai arinthidamal
Naan mayangidum pothile
Thooya vazhi kaattida oru
Sotharan vanthaan

Female : Thooya vazhi kaattida oru
Sotharan vanthaan

பாடகி : ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஓஒ…..ஓ….ஓ….ஓஓஒ……

பெண் : மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ…
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ…

பெண் : வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ……..

பெண் : மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ…

பெண் : மதுவை உண்ட வண்டின் மனது
மலரின் நெஞ்சம் அறியுமோ………..
அறியுமோ……ஓ…..
மதுவை உண்ட வண்டின் மனது
மலரின் நெஞ்சம் அறியுமோ………..
மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை
அவரும் அறிய முடியுமோ…..

பெண் : மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை
அவரும் அறிய முடியுமோ…..

பெண் : நன்மை தீமை அறிந்திடாமல்
நன்மை தீமை அறிந்திடாமல்
நான் மயங்கிடும் போதிலே
தூய வழி காட்டிட ஒரு
சோதரன் வந்தான்……..

பெண் : தூய வழி காட்டிட ஒரு
சோதரன் வந்தான்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here