Singers : Bamba Bakya and Sathya Prakash

Music by : Harris Jayaraj

Lyrics by : Pa Vijay

Female : Humming …..

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Yele makka valae makka

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Machaan maanam matta sokka

Male : Neeroda nungu saeru
Nattu saaru nattu saaru
Prendoda prendu seru
Rombha joru rombha joru

Male : Oru dummil aaru peru
Thaaru maaru thaarumaaru
Ravellaam kavaliya maaru

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Yele makka valae makka

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Machaan maanam matta sokka

Male : Mudhan mudhalil badwords pazhagida
Mudhal kaadhalai
mudhalae mudichida
Ellorukkum iruppaan
Nalla nanban paaru

Male : Nanbana pola
oru villan yaaru
Sanda vandha
sattaiya kizhikkiraan
Kondu vandhu
Coattum kodukkiraan
Prendukku prendu
manakadha pulla
Avanukku enna vida yaaru tholla

Female : Edharkku thoodhu povaan
Male : Rottukada bajjikkaaga
Female : Prechanunnu vandha podhum
Male : Pinnal nippaan natppukaaga
Female : Than veettil mattikkuvaan
Male : Naama senja thappaukaaga
Male : Tholaa en tholukku
nee maalai

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Yele makka valae makka..yele

Male : Makka makka makka makka
Makka makka makka makka
Machaan maanam matta sokka..
Ye kokku makka

Female and Chorus : Neeroda nungu saeru
Nattu saaru nattu saaru
Male and Chorus : Prendoda prendu seru
Rombha joru rombha joru

Male : Oru dummil aaru peru
Thaaru maaru thaarumaaru
Ravellaam kavaliya maaru

Chorus : Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka
Yele makka yele makka yele makka

பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா

ஆண் : நீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு
ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு

ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா

ஆண் : முதன் முதல் பேட்வேர்டு பழகிட
முதல் காதலை முதலே முடிச்சிட
எல்லாருக்கும் இருப்பான்
நல்ல நண்பன் பாரு

ஆண் : நண்பன போல ஒரு வில்லன் யாரு
சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான்
கொண்டு வந்து கோர்டும் கொடுக்குறான்
ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு மணக்காத புள்ள
அவனுக்கு என்ன விட யாரு தொல்ல

பெண் : எதற்கு தூது போவான்
ஆண் : ரோட்டுகட பஜ்ஜிக்காக
பெண் : பிரச்சன வந்தா போதும்
ஆண் : பின்னால் நிப்பான் உப்புக்காக
பெண் : தன் வீட்டில் மாட்டிக்குவான்
ஆண் : நாம செஞ்ச தப்புக்காக

ஆண் : தோளா என் தோளுக்கு நீ மாலை

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா…ஏலே

ஆண் : மக்கா மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா
ஏ கொக்கு மக்கா

பெண் மற்றும் குழு : ஆ… நீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு

ஆண் மற்றும் குழு : ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு

ஆண் : ஓரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு

குழு : ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here