Makkal Oru Puram Song Lyrics from Virudhagiri – 2010 Film, Starring Vijayakanth, Madhuri Itagi, Arun Pandian and Others. This song was sung by Shankar Mahadevan and the music was composed by Sundar C. Babu. Lyrics works are penned by Vaali.
Singer : Shankar Mahadevan
Music by : Sundar C. Babu
Lyrics by : Vaali
Male : Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam
Male : Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam
Male : Makkal oru puram
Deivam oru puram
Makkal thunaiyena nirkkum irupuram
Ettu thisaigalum kottu thagarththida
Ketkkum nam murasu
Male : Kodi karangalum neerai vittrena
Kolgai vithaigalum verai vittena
Naalai thaaikkulam nammai vaazhththida
Pookkum nallarasu
Male : Kuttram seithavan kettavan aayinum
Kottai koththalam kondavan aayinum
Dharmam kettathu thattiketpathu
Enthan vaazhkkai neri
Male : Nottai koduththingu vote-ai ketpavan
Kettai vilaiththingu naattai keduppavan
Moottai mudichchudan oottam
Eduththida seivaan viruthagiri
Male : Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam
Male : Vaakkugal kettu vaangumpothu
Naakkil nooru poi vaippaar
Makkal vaakkai vaangikondu
Makkal kaadhil poo vaippan
Male : Kaalam maarum kaatchigal maarum
Kelvi kettaalthaan
Karaigal pogum thuni veluppaagum
Thuvaiththu pottaalthaan
Male : Edhu nadanthaalum namakkennavendru
Odhungidalaamaa thozhaa thozhaa
Variyavan thunbam valiyavan paarththu
Iruppathu koodaathu
Male : Pirarkkena konjam ilagidum nenjam
Padaiththida vendum thozha thozha thozha
Suyanalathondu purinthavan undu
Pugazhmigu varalaaru
Male : Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam
Male : Ellaarkkum ellaam vaaikkum naalil
Enthan ennam eederum
Illaamal ponaal melum melum
Enthan kangal sooderum
Male : Ennai thodarnthu varugindra perai
Endrum vidamaattaen
Thozhal thamakku thunbangal vanthaal
sottraikooda thodamaattaen
Male : Idi mazhai minnal idai varumpothu
Nadungamaattaen naanthaan naanthaan
Mun vaiththakaalai pin aikkum velai
Ennidam kidaiyaathu
Male : Thadanthol undu thadakkai undu
Thadaigalai seiven tholthaa tholthaa
Ilattichiyathaagam irukkindra perukku
Idhayangal udaiyaathu
Male : Makkal oru puram
Deivam oru puram
Makkal thunaiyena nirkkum irupuram
Ettu thisaigalum kottu thagarththida
Ketkkum nam murasu
Male : Kodi karangalum neerai vittrena
Kolgai vithaigalum verai vittena
Naalai thaaikkulam nammai vaazhththida
Pookkum nallarasu
Male : Kuttram seithavan kettavan aayinum
Kottai koththalam kondavan aayinum
Dharmam kettathu thattiketpathu
Enthan vaazhkkai neri
Male : Nottai koduththingu vote-ai ketpavan
Kettai vilaiththingu naattai keduppavan
Moottai mudichchudan oottam
Eduththida seivaan viruthagiri
Male : Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam dora
Damakku damakku dama dam dam
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு
பாடலாசிரியர் : வாலி
ஆண் : டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம்
ஆண் : டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம்
ஆண் : மக்கள் ஒரு புறம்
தெய்வம் ஒரு புறம்
மக்கள் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத்திசைகளும் கொட்டுத் தகர்த்திட
கேட்கும் நம் முரசு
ஆண் : கோடிக் கரங்களும் நீரை விற்றென
கொள்கை விதைகளும் வேரை விட்டென
நாளைத் தாய்க்குலம் நம்மை வாழ்த்திட
பூக்கும் நல்லரசு
ஆண் : குற்றம் செய்தவன் கெட்டவன் ஆயினும்
கோட்டைக் கொத்தளம் கொண்டவன் ஆயினும்
தர்மம் கெட்டது தட்டிக்கேட்பது
எந்தன் வாழ்க்கை நெறி
ஆண் : நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக்கேட்பவன்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவன்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம்
எடுத்திடச் செய்வான் விருதகிரி
ஆண் : டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம்
ஆண் : வாக்குகள் கேட்டு வாங்கும்போது
நாக்கில் நூறு பொய் வைப்பார்
மக்கள் வாக்கை வாங்கிக்கொண்டு
மக்கள் காதில் பூ வைப்பான்
ஆண் : காலம் மாறும் காட்சிகள் மாறும்
கேள்விக் கேட்டால்தான்
கரைகள் போகும் துணி வெளுப்பாகும்
துவைத்துப் போட்டால்தான்
ஆண் : எது நடந்தாலும் நமக்கென்னவென்று
ஒதுங்கிடலாமா தோழா தோழா
வரியவன் துன்பம் வலியவன் பார்த்து
இருப்பதுக் கூடாது
ஆண் : பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும் நெஞ்சம்
படைத்திட வேண்டும் தோழா தோழா தோழா
சுயநலத்தொண்டு புரிந்தவன் உண்டு
புகழ்மிகு வரலாறு
ஆண் : டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம்
ஆண் : எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில்
எந்தன் எண்ணம் ஈடேறும்
இல்லாமல் போனால் மேலும் மேலும்
எந்தன் கண்கள் சூடேறும்
ஆண் : என்னைத்தொடர்ந்து வருகின்றப் பேரை
என்றும் விடமாட்டேன்
தோழர் தமக்கு துன்பங்கள் வந்தால்
சோற்றைக்கூடத் தொடமாட்டேன்
ஆண் : இடி மழை மின்னல் இடைவரும்போது
நடுங்கடமாட்டேன் நான்தான் நான்தான்
முன் வைத்தக்காலை பின் வைக்கும் வேலை
என்னிடம் கிடையாது
ஆண் : தடந்தோள் உண்டு தடக்கை உண்டு
தடைகளை செய்வேன் தோள்தா தோள்தா
இலட்சியதாகம் இருக்கின்றப் பேருக்கு
இதயங்கள் உடையாது
ஆண் : மக்கள் ஒரு புறம்
தெய்வம் ஒரு புறம்
மக்கள் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத்திசைகளும் கொட்டுத் தகர்த்திட
கேட்கும் நம் முரசு
ஆண் : கோடிக் கரங்களும் நீரை விற்றென
கொள்கை விதைகளும் வேரை விட்டென
நாளைத் தாய்க்குலம் நம்மை வாழ்த்திட
பூக்கும் நல்லரசு
ஆண் : குற்றம் செய்தவன் கெட்டவன் ஆயினும்
கோட்டைக் கொத்தளம் கொண்டவன் ஆயினும்
தர்மம் கெட்டது தட்டிக்கேட்பது
எந்தன் வாழ்க்கை நெறி
ஆண் : நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக்கேட்பவன்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவன்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம்
எடுத்திடச் செய்வான் விருதகிரி
ஆண் : டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம் டோரா
டமக்கு டமக்கு டம டம் டம்