Singers : Kalyanam and S. Janaki

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Malai mugappinil nadu kaattinil
Thalira meni kuliraalae nadungaatho nee vaa
Malai mugappinil nadu kaattinil
Thalira meni kuliraalae nadungaatho nee vaa
Aah….aah….aah….aah…..aaahhhh….

Male : …………………

Female : Velichchaththai veruththidum pusthagam padikkalaam
Viragaththai theerththidum thaththuvam pesalaam
Vaan muttarththil nilavondru vaa vaa vaa
Thaen sottidum malarondru vaa vaa vaa
Vaan muttarththil nilavondru vaa vaa vaa
Thaen sottidum malarondru vaa vaa vaa

Male : …………………

Female : Kaamaththin nyanappaal kangalil kaana vaa
Jamaththin seedhanam ennidam sooda vaa
Thegaththin raagam meetta vaa vaa vaa
Thaerottam aadi kaatta vaa vaa vaa vaa
Thegaththin raagam meetta vaa vaa vaa
Thaerottam aadi kaatta vaa vaa vaa vaa

Female : Malai mugappinil nadu kaattinil
Thalira meni kuliraalae nadungaatho nee vaa

Male : …………………

பாடகர்கள் : கல்யாணம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : ………………..

பெண் : மலை முகப்பினில் நடு காட்டினில்
தளிர் மேனி குளிராலே நடுங்காதோ நீ வா
மலை முகப்பினில் நடு காட்டினில்
தளிர் மேனி குளிராலே நடுங்காதோ நீ வா…
ஆஹ்….ஆஹ்…..ஆஹ்ஆஹ்…. ஆஆஹ்ஹ

ஆண் : ………………………

பெண் : வெளிச்சத்தை வெறுத்திடும் புஸ்தகம் படிக்கலாம்
விரகத்தை தீர்த்திடும் தத்துவம் பேசலாம்
வான் முற்றத்தில் நிலவொன்று வா வா வா
தேன் சொட்டிடும் மலரொன்று வா வா வா…
வான் முற்றத்தில் நிலவொன்று வா வா வா
தேன் சொட்டிடும் மலரொன்று வா வா வா…

ஆண் : ……………………….

பெண் : காமத்தின் ஞானப்பால் கண்களில் காண வா
ஜாமத்தின் சீதனம் என்னிடம் சூட வா
தேகத்தின் ராகம் மீட்ட வா வா வா
தேராட்டம் ஆடிக் காட்ட வா வா வா
தேகத்தின் ராகம் மீட்ட வா வா வா
தேராட்டம் ஆடிக் காட்ட வா வா வா

பெண் : மலை முகப்பினில் நடு காட்டினில்
தளிர் மேனி குளிராலே நடுங்காதோ நீ வா

ஆண் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here