Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Maalai neram paarththu vantha
Machanin aasai enna
Mannaathi mannan allavaa raja
Vaa vaa sorkkam thedi vaa….
Vaa vaa sorkkam thedi vaa….

Female : Vennira roja
Ponnira vandu manamatha raagam
Vennira roja
Ponnira vandu manamatha raagam

Female : Maalai neram paarththu vantha
Machanin aasai enna
Mannaathi mannan allavaa raja
Vaa vaa sorkkam thedi vaa….
Vaa vaa sorkkam thedi vaa….

Female : Thaalaattu ketkum pillai
Paarkkum paarvai ennaenna
Thaalaattu ketkum pillai
Paarkkum paarvai ennaenna

Female : Thallaadum bodhai kondu
Ketta kelvi ennenna
Thallaadum bodhai kondu
Ketta kelvi ennenna

Female : Killaatha malarum enna hai…..hai….
Sollaatha mazhalai enna haang
Killaatha malarum enna
Sollaatha mazhalai enna
Patham…..idham….sugam….sugam…..

Female : Maalai neram paarththu vantha
Machanin aasai enna
Mannaathi mannan allavaa raja
Vaa vaa sorkkam thedi vaa….
Vaa vaa sorkkam thedi vaa….

Female : Katcheri medai yaeri
Paadum paadal ennenna
Katcheri medai yaeri
Paadum paadal ennenna

Female : Kai thaalam rendum thottu
Podum thaalam ennenna
Kai thaalam rendum thottu
Podum thaalam ennenna

Female : Paattukku shruthiyum enna
Paathathil jaathiyum enna
Paattukku shruthiyum enna
Paathathil jaathiyum enna
Patham…..idham….sugam….sugam…..

Female : Maalai neram paarththu vantha
Machanin aasai enna
Mannaathi mannan allavaa raja
Vaa vaa sorkkam thedi vaa….
Vaa vaa sorkkam thedi vaa….

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : மாலை நேரம் பார்த்து வந்த
மச்சானின் ஆசை என்ன
மன்னாதி மன்னன் அல்லவா ராஜா
வா வா சொர்க்கம் தேடி வா…..
வா வா சொர்க்கம் தேடி வா…..

பெண் : வெண்ணிற ரோஜா
பொன்னிற வண்டு மன்மத ராகம்
வெண்ணிற ரோஜா
பொன்னிற வண்டு மன்மத ராகம்

பெண் : மாலை நேரம் பார்த்து வந்த
மச்சானின் ஆசை என்ன
மன்னாதி மன்னன் அல்லவா ராஜா
வா வா சொர்க்கம் தேடி வா…..
வா வா சொர்க்கம் தேடி வா…..

பெண் : தாலாட்டு கேட்கும் பிள்ளை
பார்க்கும் பார்வை என்னென்ன
தாலாட்டு கேட்கும் பிள்ளை
பார்க்கும் பார்வை என்னென்ன

பெண் : தள்ளாடும் போதை கொண்டு
கேட்ட கேள்வி என்னென்ன
தள்ளாடும் போதை கொண்டு
கேட்ட கேள்வி என்னென்ன

பெண் : கிள்ளாத மலரும் என்ன ஹாய்…….ஹாய்……
சொல்லாத மழலை என்ன ஹாங்….
கிள்ளாத மலரும் என்ன
சொல்லாத மழலை என்ன
பதம்…….இதம்…..சுகம்….சுகம்…..

பெண் : மாலை நேரம் பார்த்து வந்த
மச்சானின் ஆசை என்ன
மன்னாதி மன்னன் அல்லவா ராஜா
வா வா சொர்க்கம் தேடி வா…..
வா வா சொர்க்கம் தேடி வா…..

பெண் : கச்சேரி மேடை ஏறி
பாடும் பாடல் என்னென்ன
கச்சேரி மேடை ஏறி
பாடும் பாடல் என்னென்ன

பெண் : கைத் தாளம் ரெண்டும் தொட்டு
போடும் தாளம் என்னென்ன
கைத் தாளம் ரெண்டும் தொட்டு
போடும் தாளம் என்னென்ன

பெண் : பாட்டுக்கு ஸ்ருதியும் என்ன….
பாதத்தில் ஜாதியும் என்ன……
பாட்டுக்கு ஸ்ருதியும் என்ன….
பாதத்தில் ஜாதியும் என்ன……
பதம்…….இதம்…..சுகம்….சுகம்…..

பெண் : மாலை நேரம் பார்த்து வந்த
மச்சானின் ஆசை என்ன
மன்னாதி மன்னன் அல்லவா ராஜா
வா வா சொர்க்கம் தேடி வா…..
வா வா சொர்க்கம் தேடி வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here