Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : ………………..

Female : Malai rani munthaanai sariya sariya
Mann maathaa vannamadu viriya viriya
Ilangaatru maarbagathai thazhuva thazhuva
Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female : Malai rani munthaanai sariya sariya
Mann maathaa vannamadu viriya viriya
Ilangaatru maarbagathai thazhuva thazhuva
Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female : Kadhal vitta moochu ondru
Perugi perugi kaattraagi
Kadhaliyin kanneerthaan
Urugi urugi neeraagi

Female : Megam ennum thozhi vanthu
Kaniya kaniya mozhi pesi
Megam ennum thozhi vanthu
Kaniya kaniya mozhi pesi
Thaayai vittu odi sellum
Pennai pola nazhuvi

Female : Medai vittu aadi thullum
Menmaithaano aruvi
Medai vittu aadi thullum
Menmaithaano aruvi

Female : Malai rani munthaanai sariya sariya
Male : Lalala lalala
Female : Mann maathaa vannamadu viriya viriya
Male : Lalala lalala
Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva
Male : Lalala lalala
Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female : Poo vizhuntha maathiriyae
Mayangi mayangi vizh vendum
Pottu vaiththa kulamagal pol
Thayangi thayangi vara vendum

Female : Nee nadakkum vazhiyinilae
Thavazhnthu thavazhnthu selvaayo
Nee nadakkum vazhiyinilae
Thavazhnthu thavazhnthu selvaayo

Female : Engae vanthaai engae selvaai
Intha pennae thozhi
Entha penmau unnai polae
Inbam kondaen vaazhi

Female : Malai rani munthaanai sariya sariya
Male : Lalala lalala
Female : Mann maathaa vannamadu viriya viriya
Male : Lalala lalala
Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva
Male : Lalala lalala
Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………….

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய
மண் மாதா வண்ணமடி விரிய விரிய
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத…..

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய
மண் மாதா வண்ணமடி விரிய விரிய
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத…..

பெண் : காதல் விட்ட மூச்சு ஒன்று
பெருகி பெருகி காற்றாகி
காதலியின் கண்ணீர் தான்
உருகி உருகி நீராகி

பெண் : மேகம் என்னும் தோழி வந்து
கனிய கனிய மொழி பேசி
மேகம் என்னும் தோழி வந்து
கனிய கனிய மொழி பேசி
தாயை விட்டு ஓடி செல்லும்
பெண்ணை போல நழுவி

பெண் : மேடை விட்டு ஆடி துள்ளும்
மென்மை தானோ அருவி,
மேடை விட்டு ஆடி துள்ளும்
மென்மை தானோ அருவி…..

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய
ஆண் : லலல லலல
பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய
ஆண் : லலல லலல
பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
ஆண் : லலல லலல
பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத…..

பெண் : பூ விழுந்த மாதிரியே
மயங்கி மயங்கி விழ வேண்டும்
பொட்டு வைத்த குலமகள் போல்
தயங்கி தயங்கி வர வேண்டும்

பெண் : நீ நடக்கும் வழியினிலே
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ
நீ நடக்கும் வழியினிலே
தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ

பெண் : எங்கே வந்தாய் எங்கே செல்வாய்
இந்த பெண்ணே தோழி
எந்தன் பெண்மை உன்னை போலே
இன்பம் கொண்டேன் வாழி…

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய
ஆண் : லலல லலல
பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய
ஆண் : லலல லலல
பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
ஆண் : லலல லலல
பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here