Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Na. Kamarasan

Male : Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Male : Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Male : Ilam thaamarai kannam adhai thanthaval annam
Thaenaarugal idhazhorame paainthoduthae
Ilam thaamarai kannam adhai thanthaval annam
Thaenaarugal idhazhorame paainthoduthae

Male : Oru mamanin theril iru malligai pushpam
Thol meedhilum maar meedhilum saainthaaduthae

Male : Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Male : Idhu thaaimugam thedum sirupillaiyin ullam
Thedaamalae dhevaamirutham thaan vanthathae
Ilam kadhalun vaasal thirumanthiram sollum
Naal paarththathu oorkolamae thaan theduthu

Male : Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

Male : Intha paingili pedu ivan nenjilae koodu
Naalthorumae pon veenaiyaethaan meettuthae
Malar maaligai manjam adhu annaiyin nenjam
Aagaayamum megangalum paaloottuthae

Male : Malai raniyae….ae….orr kadhai keladi
Un nenjamae poraaduthae
Pudhu paadhaiyae nal vazhi kaattuthae
Thaalaattuthae pooththoovuthae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : நா. காமராசன்

ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……

ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……

ஆண் : இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே
இளம் தாமரைக் கன்னம் அதை தந்தவள் அன்னம்
தேனாறுகள் இதழோரமே பாய்ந்தோடுதே

ஆண் : ஒரு மாமனின் தேரில் இரு மல்லிகை புஷ்பம்
தோள் மீதிலும் மார் மீதிலும் சாய்ந்தாடுதே……

ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……

ஆண் : இது தாய்முகம் தேடும் சிறுப்பிள்ளையின் உள்ளம்
தேடாமலே தேவாமிருதம் தான் வந்ததே
இளம் காதலின் வாசல் திருமந்திரம் சொல்லும்
நாள் பார்த்தது ஊர்கோலமே தான் தேடுதே…….

ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……

ஆண் : இந்த பைங்கிளி பேடு இவன் நெஞ்சிலே கூடு
நாள்தோறுமே பொன் வீணையை தான் மீட்டுதே
மலர் மாளிகை மஞ்சம் அது அன்னையின் நெஞ்சம்
ஆகாயமும் மேகங்களும் பாலூட்டுதே……

ஆண் : மலை ராணியே…ஏ…..ஓர் கதை கேளடி
உன் நெஞ்சமே போராடுதே
புது பாதையே நல் வழிக் காட்டுதே
தாலாட்டுதே பூத்தூவுதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here