Singer : P. Susheela

                                              Music by : Viswanathan Ramamoorthy

Female : { Maalai
Soodum mananaal
Ila mangaiyin vaazhvil
Thirunaal sugam mevidum
Kaadhalin ellai veroru
Thirunaal ini illai } (2)

Female : Maalai
Soodum mananaal

Female : …………..

Female : { Kaadhal
Karthigai thirunaal
Manam kalandhal
Maargazhi thirunaal } (2)

Female : Servadhu
Panguni thirunaal
Naam sirikum
Naalae thirunaal

Female : Maalai
Soodum mananaal
Ila mangaiyin vaazhvil
Thirunaal sugam mevidum
Kaadhalin ellai veroru
Thirunaal ini illai

Female : Maalai
Soodum mananaal

Female : ………………

Female : { Mangala
Kungumam podhum
Thiru malarum
Manamum podhum } (2)

Female : Pongidum
Punnagai podhum
Manam pudhu mana
Thirunaal kaanum

Female : Maalai
Soodum mananaal
Ila mangaiyin vaazhvil
Thirunaal sugam mevidum
Kaadhalin ellai veroru
Thirunaal ini illai

Female : Maalai
Soodum mananaal

Female : Maalai
Soodum mananaal
Ila mangaiyin vaazhvil
Thirunaal sugam mevidum
Kaadhalin ellai veroru
Thirunaal ini illai

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை } (2)

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : ……………………

பெண் : { காதல் கார்த்திகை
திருநாள் மனம் கலந்தால்
மார்கழி திருநாள் } (2)

பெண் : சேர்வது பங்குனி
திருநாள் நாம் சிரிக்கும்
நாளே திருநாள்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : …………………..

பெண் : { மங்கள குங்குமம்
போதும் திரு மலரும்
மனமும் போதும் } (2)

பெண் : பொங்கிடும் புன்னகை
போதும் மனம் புது மன
திருநாள் காணும்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை

பெண் : மாலை
சூடும் மணநாள்

பெண் : மாலை சூடும்
மணநாள் இள மங்கையின்
வாழ்வில் திருநாள் சுகம்
மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி
இல்லை


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here