Singer : Ananthu

Music by : C. Sathya

Lyrics by : Karthik Netha

Male : Malai naatilae
Un thadam thediyae
Alai modhudhae
Agam vaadiyae

Male : Vazhi pokkanae
Vazhi kattava
Dhisai kaatinaal
Sariyaaga maarum indre

Male : Malai maetilae
Pala uyir yenguthae
Padai meetilae
Poradudhae

Male : Adivaramae
En kural ketkudha
Oru vaati nee
Un nilam kaana vandhaal enna

Male : Podhadha kaalam
Polladha neram
Nee vandhu ninna
Vidhi thaana maarumae

Male : Odaana koottam
Unnala vaazhum
Odatha vaazhkkai
Thiruthaera odumae

Male : Thaviya thavikkum ooru
Mazhaiya kilambhi vaa
Irutta irukku paaru
Oliya odi vaa

Male : Malai naadanae
Un mugam paakkiren
Idhu podhumae
Namm sanam vaazhumae

Male : Edhir kalame
Namathagumae
Magarasana kidaithaai
Nee deivam pola

பாடகர் : அனந்து

இசை அமைப்பாளர் : சி. சத்யா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : மலை நாட்டிலே
உன்தடம் தேடியே
அலை மோதுதே
அகம் வாடியே

ஆண் : வழி போக்கனே
வழி காட்டவா
திசை காட்டினால்
சரியாக மாறும் இன்றே

ஆண் : மலை மேட்டிலே
பல உயிர் ஏங்குதே
படை மேட்டிலே
பேராடுதே

ஆண் : அடிவாரமே
என் குரல் கேட்குதோ
ஒரு வாட்டி நீ
உன் நிலம் காண வந்தாலென்ன

ஆண் : போதாத காலம்
பொல்லாத நேரம்
நீ வந்து நின்னா
விதி தானா மாறுமே

ஆண் : ஓடான கூட்டம்
கூட்டம் உன்னால வாழும்
ஓடாத வாழ்க்கை
திருத்தேரா ஓடுமே

ஆண் : தவியா தவிக்கும்
ஊரு மழையா கிழம்பி வா
இருட்டா இருக்கு பாரு
ஒளியா ஓடி வா

ஆண் : மலை நாடனே
உன் முகம் பாக்கிறேன்
இது போதுமே
நம் சனம் வாழுமே

ஆண் : எதிர் காலமே
நமதாகுமே
மகராசனே கிடைத்தாய்
நீ தெய்வம் போல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here