Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Kalaipuli S. Thanu

Chorus : Laalalalalala lalalal lalalala
Laalalalalala lalalal lalalala
Lala lala lala lallaa
Lala lala lala lallaa

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku
Manasula thaan aasa valarthen
Machaan uravukku
Kannae maniyae kaathirukkiren va va
Ponnae poovae poothirukken vaa vaa

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku…uuu

Female : Nenjukkulla unna nenachu yaagam valarthen
Kannukkulla maamana vachu pootti magizhdhen
Manna nambi payir valarum
Unna nambi naan valarnthen
Innum enna kottunga melatha
Kattunga thaliya naalu kurichu vachu
Male : Ippa thaamboolam maathikkalaam

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku
Manasula thaan aasa valarthen
Machaan uravukku
Kannae maniyae kaathirukkiren va va
Ponnae poovae poothirukken vaa vaa

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku…uuu

Male : Ooo kundumalli pooveduthu kotta katti
Kungumathil maedaiyittu vaedham solli
Kattikittu nenjula saanji
Kattilila paadam padichu
Mothathula pathu pathinainthu
Pethukka aasa aththa mava radhiyae
Female : Aiyaa aasaya paaru machaan

Male : He he

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku
Manasula thaan aasa valarthen
Machaan uravukku
Male : Kannae maniyae kaathirukkiren va va
Female : Ponnae poovae poothirukken vaa vaa

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku…uuu
Male : Lalala lalala lalala lalala lalalalalalala

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku

Female : Manasula thaan aasa valarthen
Machaan uravukku

Female : Kannae maniyae kaathirukkiren va va
Ponnae poovae poothirukken vaa vaa

Female : Malaiya kodanju paadhai amaichaen
Machan varavukku…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

குழு : லாலலால லலலல் ல்லலலலால்…

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு

பெண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு….

பெண் : நெஞ்சுக்குள்ள உன்ன நெனச்சு யாகம் வளர்த்தேன்
கண்ணுக்குள்ள மாமன வச்சு பூட்டி மகிழ்ந்தேன்
மண்ண நம்பி பயிர் வளரும்
உன்ன நம்பி நான் வளர்ந்தேன்
இன்னுமென்ன கொட்டுங்க மேளத்த
கட்டுங்க தாலிய நாளு குறிச்சு வச்சு
ஆண் : இப்ப தாம்பூலம் மாத்திக்கலாம்…

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு
கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு….

ஆண் : ஓஒ..குண்டுமல்லி பூவெடுத்து கோட்ட கட்டி
குங்குமத்தில் மேடையிட்டு வேதம் சொல்லி
கட்டிக்கிட்டு நெஞ்சுல சாஞ்சி
கட்டிலில பாடம் படிச்சு
மொத்தத்துல பத்து பதினைந்து
பெத்துக்க ஆச அத்த மவ ரதியே
பெண் : ஐயே ஆசயப் பாரு மச்சான்…

ஆண் : ஹ்ஹ..

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு
மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு

ஆண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா
பெண் : பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா
பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு….
ஆண் : ………………………………..

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு

பெண் : மனசுலதான் ஆச வளர்த்தேன்
மச்சான் உறவுக்கு….

பெண் : கண்ணே மணியே காத்திருக்கேன் வா வா

பெண் : பொன்னே பூவே பூத்திருக்கேன் வா வா

பெண் : மலைய கொடஞ்சு பாதை அமச்சேன்
மச்சான் வரவுக்கு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here