Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Maalaiyil pooththa mallaigai pookkalae
Female : Manmathan sinthum punnagai neengalae
Male : Idhu thendral thaerottamae
Female : Vazhi engum pookkolamae….

Male : Maalaiyil pooththa mallaigai pookkalae
Female : Manmathan sinthum punnagai neengalae
Male : Idhu thendral thaerottamae
Female : Vazhi engum pookkolamae….

Male : Maalaiyil pooththa mallaigai pookkalae…ae…

Male : Naanum nalla rasigan
Inba kalaingan allavo
Naanum nalla rasigan
Inba kalaingan allavo
Nayanam konda nalinam
Muzhuthum kandu rasiththaen

Female : Edhuvarai kangal rasikkumo
Adhuvarai naanam porukkumo
Edhuvarai kangal rasikkumo
Adhuvarai naanam porukkumo
Male : Aaa….aa…aa….aa…

Female : Maalaiyil pooththa mallaigai pookkalae
Manmathan sinthum punnagai neengalae
Male : Idhu thendral thaerottamae
Vazhi engum pookkolamae….

Female : Maalaiyil pooththa mallaigai pookkalae….

Female : Pothum pothum enave
Penmai thudikkum velaiyil
Pothum pothum enave
Penmai thudikkum velaiyil
Siriththaai enna ninaiththaai
Eduththaai meendum anaiththaai

Male : Mozhigalo ennai thaduththana
Vizhigalo mella azhaiththana
Mozhigalo ennai thaduththana
Vizhigalo mella azhaiththana
Female : Ooo….oo….oo….

Male : Maalaiyil pooththa mallaigai pookkalae
Manmathan sinthum punnagai neengalae
Female : Idhu thendral thaerottamae
Vazhi engum pookkolamae….

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
பெண் : வழி எங்கும் பூக்கோலமே……

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
பெண் : வழி எங்கும் பூக்கோலமே……

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..ஏ….

ஆண் : நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம்
முழுதும் கண்டு ரசித்தேன்

பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆ….

பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே……

பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..

பெண் : போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய்
எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்

ஆண் : மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
பெண் : ஓஒ…..ஓ…..ஓ……..

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
பெண் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே……

இருவர் : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here