Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male : Malaiyoram….vilaiyaadum
Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Aang….appuram
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : Poomara kaaththu saamaranthaan
Veesuthu ingae vaasanaithaan
Female : Poomara kaaththu saamaranthaan
Veesuthu ingae vaasanaithaan
Male : Maanira poovae yosanai yaeno
Mamanai thaanae saeranum neeyae
Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

Male : ………….
Female : ………….

Male : Kaviri aattrangaraiyinilae
Kaattrinil aadum poongodiyae
Female : Kaviri aattrangaraiyinilae
Kaattrinil aadum poongodiyae
Male : Aadidum poovum aasaiyaithaanae
Kooruthu ingae maamalai thaenae
Female : Aaa….aaa…..aa….aaa….aa…aaa….

Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Vilaiyaatta solli thanthathaaru
Female : Mm mm vilaiyaatta solli thanthathaaru

Female : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae
Male : Malaiyoram mayilae vilaiyaadum kuyilae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

ஆண் : மலையோரம்……விளையாடும்
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : ஆங்….அப்புறம்
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

ஆண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
பெண் : பூமாரக் காத்து சாமரந்தான்
வீசுது இங்கே வாசனதான்
ஆண் : மானிறப் பூவே யோசனை ஏனோ
மாமனைத் தானே சேரனும் நீயே
பெண் : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ….

ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

ஆண் : ………………..
பெண் : ……………….

ஆண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
பெண் : காவிரி ஆற்றங்கரையினிலே
காற்றினில் ஆடும் பூங்கொடியே
ஆண் : ஆடிடும் பூவும் ஆசையைத் தானே
கூறுது இங்கே மாமலைத் தேனே
பெண் : ஆஆ….ஆஆ…ஆ…..ஆஆ….ஆ…ஆஆ….

ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : விளையாட்ட சொல்லித் தந்ததாரு
பெண் : ம்ம் ம்ம் விளையாட்ட சொல்லித் தந்ததாரு

பெண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே
ஆண் : மலையோரம் மயிலே விளையாடும் குயிலே

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here