Singer : K. Jamunarani

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Subbu Arumugam

Female : Malar gum gum gum manam veesum
Vandu jam jam jam ena thaavum
Isai paadidumae inbam thedidumae
Asaindhae isainthaadum yaavumae

Female : Malar gum gum gum manam veesum
Vandu jam jam jam ena thaavum
Isai paadidumae inbam thedidumae
Asaindhae isainthaadum yaavumae

Female : Malar gum gum gum manam veesum
Vandu jam jam jam ena thaavum…

Female : Endha kaalamumae maarinaalum
Inba kaadhal maaradhu ennaalum
Endha kaalamumae maarinaalum
Inba kaadhal maaradhu ennaalum
Tharum vaan amudhae varum thaen nilavae
Kanidhae uravaadum kaadhalae
Tharum vaan amudhae varum thaen nilavae
Kanidhae uravaadum kaadhalae

Female : Malar gum gum gum manam veesum
Vandu jam jam jam ena thaavum

Female : Pennaasai marandhavar kodi
Avar andharangam pala kodi
Indha dhegam thalarum podhum
Nenjil mogam valarum naalum
Pudhu aanandhamae indru aarambamae
Ninaindhae magizhndhaadum neramae

Female : Malar gum gum gum manam veesum
Vandu jam jam jam ena thaavum
Isai paadidumae inbam thedidumae
Asaindhae isainthaadum yaavumae

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம்

பெண் : மலர் கும்…கும்…கும்….மணம் வீசும்
வண்டு ஜம்…..ஜம்…..ஜம்……என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..

பெண் : மலர் கும்…கும்…கும்….மணம் வீசும்
வண்டு ஜம்…..ஜம்…..ஜம்……என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..

பெண் : மலர் கும்…கும்…கும்….மணம் வீசும்
வண்டு ஜம்…..ஜம்…..ஜம்……என தாவும்

பெண் : எந்தக் காலமுமே மாறினாலும்
இன்பக் காதல் மாறாது எந்நாளும்
எந்தக் காலமுமே மாறினாலும்
இன்பக் காதல் மாறாது எந்நாளும்
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே….
தரும் வானமுதே வரும் தேனிலவே
கனிந்தே உறவாடும் காதலே….

பெண் : மலர் கும்…கும்…கும்….மணம் வீசும்
வண்டு ஜம்…..ஜம்…..ஜம்……என தாவும்

பெண் : பெண்ணாசை மறந்தவர் கோடி
அவர் அந்தரங்கம் பல கோடி
இந்தத் தேகம் தளரும் போதும்
நெஞ்சில் மோகம் வளரும் நாளும்
புது ஆனந்தமே இன்று ஆரம்பமே
நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே….

பெண் : மலர் கும்…கும்…கும்….மணம் வீசும்
வண்டு ஜம்…..ஜம்…..ஜம்……என தாவும்
இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே
அசைந்தே இசைந்தாடும் யாவுமே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here