Singers : Vani Jayaram and S. N. Surendar
Music by : Sankar Ganesh
Male : Malar manjangal magaranthangal
Ila muththangal idum saththangal
Idhazhaa idhu idaiyaa idhu
Raavodu paai podu
Vidiyum varaiyil nilavil nanaiyum
Female : Malar manjangal magaranthangal
Ila muththangal idum saththangal
Male : Idhazhaa idhu idaiyaa idhu
Female : Raavodu paai podu
Vidiyum varaiyil nilavil nanaiyum
Female : Malar manjangal magaranthangal
Male : Ila muththangal idum saththangal
Male : Maelaadai moodum paalaadai thaegam
Tharai meedhu nilavaaga ulavum
Female : Neeraaadum kolam nee kaanum naeram
Noolaadai thaanaaga nazhuvum
Male : Oli veesum koondhal udaiyaagaatho
Female : Kaatril adhuvum kalainthidaatho
Female : Malar manjangal magaranthangal
Ila muththangal idum saththangal
Male : Idhazhaa idhu idaiyaa idhu
Raavodu paai podu
Vidiyum varaiyil nilavil nanaiyum
Female : Malar manjangal magaranthangal
Male : Ila muththangal idum saththangal
Male : Nee soodum pookkal en perai sollum
Urangaamal un nenjil urugum
Female : Kannaadi munnaal
Naan sendru nindral
Un pimbamthaan angu theriyum
Male : Malar solaikullae
Mazhai vaaraatho
Female : Mazhaiyai mazhaiyae nanaiththidumo…
Female : Malar manjangal magaranthangal
Ila muththangal idum saththangal
Male : Idhazhaa idhu
Female : Mmmm
Male : Idaiyaa idhu
Female : Mmmm
Male : Raavodu paai podu
Vidiyum varaiyil nilavil nanaiyum
Female : Malar manjangal
Male : Magaranthangal
Male : Ila muththangal
Male : Idum saththangal
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆண் : இதழா இது இடையா இது
பெண் : ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
ஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆண் : மேலாடை மூடும் பாலாடை தேகம்
தரை மீது நிலவாக உலவும்
பெண் : நீராடும் கோலம் நீ காணும் நேரம்
நூலாடை தானாக நழுவும்
ஆண் : ஒளி வீசும் கூந்தல் உடையாகாதோ
பெண் : காற்றில் அதுவும் கலைந்திடாதோ
பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆண் : இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
ஆண் : இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆண் : நீ சூடும் பூக்கள் என் பேரைச் சொல்லும்
உறங்காமல் உன் நெஞ்சில் உருகும்
பெண் : கண்ணாடி முன்னால்
நான் சென்று நின்றால்
உன் பிம்பம் தான் அங்கு தெரியும்
ஆண் : மலர் சோலைக்குள்ளே
மழை வாராதோ
பெண் : மழையை மழையே நனைத்திடுமோ…
பெண் : மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
ஆண் : இதழா இது
பெண் : ம்ம்ம்
ஆண் : இடையா இது
பெண் : ம்ம்
ஆண் : ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
பெண் : மலர் மஞ்சங்கள்
ஆண் : மகரந்தங்கள்
பெண் : இள முத்தங்கள்
ஆண் : இடும் சத்தங்கள்