Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Malar pol sirippathu pathinaaru
Chorus : Pathinaaru
Female : Manam pol parappathu pathinaaru
Chorus : Pathinaaru

Female : Malar pol sirippathu pathinaaru
Chorus : Pathinaaru
Female : Manam pol parappathu pathinaaru
Chorus : Pathinaaru

Female : Kannigai endroru paalaaru
Kaal kondu nadakkindra pathinaaru
Kannigai endroru paalaaru
Kaal kondu nadakkindra pathinaaru
Chorus : Sweet sixteen sweet sixteen
Female : Sweet sixteen sweet sixteen

Female : Vaa vaa endrae kooppidum vayathu
Elithil vasappadalaamo
Pooppol ingae pooththathu penamai
Vaalipar kann padalaamo
Pooppol ingae pooththathu penamai
Vaalipar kann padalaamo

Female : Anantha raagangal aayiram mogangal
Eerettu vayathinil vaer vittu manathil
Paruvaththai thoondumammaa
Konjam kavanikka vendumammaa
Chorus : Sweet sixteen sweet sixteen
Female : Sweet sixteen sweet sixteen

Female : Thoondil pottaal meengal maattum
Meengalai polalla naangal
Koondai vaiththaal kuyilgal maattum
Kuyilgalai polalla naangal
Koondai vaiththaal kuyilgal maattum
Kuyilgalai polalla naangal

Female : Kadhalan kadhali aadidum naadagam
Paathiyil mudivathu paarththathu kettathu
Namakkathu thevaiyillai
Naam naadaga paavaiyillai
Chorus : Sweet sixteen sweet sixteen

Female : Malar pol sirippathu pathinaaru
Chorus : Pathinaaru
Female : Manam pol parappathu pathinaaru
Chorus : Pathinaaru

Female : Kannigai endroru paalaaru
Kaal kondu nadakkindra pathinaaru
Kannigai endroru paalaaru
Kaal kondu nadakkindra pathinaaru
Chorus : Sweet sixteen sweet sixteen
Female : Sweet sixteen sweet sixteen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு
குழு : பதினாறு
பெண் : மனம் போல் பறப்பது பதினாறு
குழு : பதினாறு

பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு
குழு : பதினாறு
பெண் : மனம் போல் பறப்பது பதினாறு
குழு : பதினாறு

பெண் : கன்னிகை என்றொரு பாலாறு
கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு
கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……
பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……

பெண் : வா வா என்றே கூப்பிடும் வயது
எளிதில் வசப்படலாமோ
பூப்போல் இங்கே பூத்தது பெண்மை
வாலிபர் கண் படலாமோ
பூப்போல் இங்கே பூத்தது பெண்மை
வாலிபர் கண் படலாமோ

பெண் : ஆனந்த ராகங்கள் ஆயிரம் மோகங்கள்
ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதில்
பருவத்தை தூண்டுமம்மா….
கொஞ்சம் கவனிக்க வேண்டுமம்மா…..
குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்….
பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……

பெண் : தூண்டில் போட்டால் மீன்கள் மாட்டும்
மீன்களைப் போலல்ல நாங்கள்
கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும்
குயில்களைப் போலல்ல நாங்கள்
கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும்
குயில்களைப் போலல்ல நாங்கள்

பெண் : காதலன் காதலி ஆடிடும் நாடகம்
பாதியில் முடிவது பார்த்தது கேட்டது
நமக்கது தேவையில்லை
நாம் நாடகப் பாவையில்லை….
குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…..

பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு
குழு : பதினாறு
பெண் : மனம் போல் பறப்பது பதினாறு
குழு : பதினாறு

பெண் : கன்னிகை என்றொரு பாலாறு
கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
கன்னிகை என்றொரு பாலாறு
கால் கொண்டு நடக்கின்ற பதினாறு
குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……
பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here