Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Aa….aa…..aa….aa….aa….
Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa….

Female : Malaratha malarellaam malaravae
Malaratha malarellaam malaravae
magizhatha manamellam magilazhavae…ae…ae…
Nilavodu thaaragaiyum vaazhththavae
Nilavodu thaaragaiyum vaazhththavae
Niththilam pol vanthuthiththaai mainthanae
Niththilam pol vanthuthiththaai mainthanae

Female : Malaratha malarellaam malaravae

Male : Kaniyoorum paalan mugam polave
Kaanugindra vennilavae unnaiyae
Kaanugindra vennilavae unnaiyae
Inithaaga ondru ketpean kooruvaai
Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…
Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Both : Malaratha malarellaam malaravae

Female : Inba manam veesugindra thendralae…ae…
Inba manam veesugindra thendralae…ae…
Ezhilodu pooththirukkum malargalae
Ezhilodu pooththirukkum malargalae
Anbaana thanthai ivar polavae
Agilaththil veru engum undumaa…aa….

Both : Malaratha malarellaam malaravae

Female : Annai pola anbu konda naayagi
Aaa….aa….aa….aa….aa….aa…aa….
Annai pola anbu konda naayagi
Adiyaal pol pani puriyum penmanai
Unnai pola vaiyagaththila undumaa…aa….
Ennai pola paakkiyasaali yaarammaa

Both : Malaratha malarellaam malaravae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா….ஆ….ஆ…..ஆ…..

பெண் : மலராத மலரெல்லாம் மலரவே
மலராத மலரெல்லாம் மலரவே
மகிழாத மனமெல்லாம் மகிழவே…ஏ….ஏ….
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நிலவோடு தாரகையும் வாழ்த்தவே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே
நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

பெண் : மலராத மலரெல்லாம் மலரவே

ஆண் : கனியூறும் பாலன் முகம் போலவே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
காணுகின்ற வெண்ணிலவே உன்னையே
இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா…ஆ…..
இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா…ஆ…..

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண் : இன்ப மணம் வீசுகின்ற தென்றலே….ஏ….
இன்ப மணம் வீசுகின்ற தென்றலே…ஏ….
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே…..
எழிலோடு பூத்திருக்கும் மலர்களே…..
அன்பான தந்தை இவர் போலவே
அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா…..ஆ…..

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண் : அன்னை போல அன்பு கொண்ட நாயகி
ஆஅ…..ஆ…..ஆ……ஆ……ஆ……அ…ஆ…..
அன்னை போல அன்பு கொண்ட நாயகி
அடியாள் போல் பணி புரியும் பெண்மணி
உன்னைப் போல வையகத்தில் உண்டுமா…ஆ….
என்னைப் போல பாக்யசாலி யாரம்மா…..

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here