Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male : Malarae nalamaa
Madimel vizhavaa

Female : Viriyum idhazhvasam
Vazhiyum madhurasam

Male : Arasa ilaiyil urasum nilaiyil
Sarasam yethanaiyo

Female : Idhazh amudha surabi
Vazhiya vazhiya
Vazhangum muththiraiyo

Male : Malarae nalamaa..malarae

Male : Thenpaandi muthukkal muppadhu
Sippiyil vaippadhu idhazh

Female : Ammaadi ethanai muthirai
Nithamum vaippadhu adhil

Male : Kodi koduthida venumadi

Female : Aadi ilaiththathu vanjikkodi

Male : Aadai iravinilae

Female : Kalaindhadhu aasai idaiyinilae

Male : Alaindhadhu bothai manathinilae

Female : Ezhundhadhu poovai vizhi adhilae

Male : Sivandhadhu

Female : Sivandha kannil kaadhal
Deepa oliyilae kalaivizhaa

Male : Malarae nalamaa..malarae

Female : Venmegam panthalai ittadhu
Muthukkal kottuthu adho

Male : Pendhegam panjanai ittadhu
Nenjinai thottadhu idho

Female : Sindhum mazhaiyinil nee kulikka

Male : Selai kudaiyinai nee pidikka

Female : Sorgha kadhavugalo

Male : Thirandhana jothi karuvizhigal

Female : Sivandhana kaadhal kanavugalo

Male : Paliththana kanna kanichchulaigal

Female : Iniththana

Male : Nayana baashai pesi pesi
Ilamaigal inaindhana

Female : Malarae nalamaa
Madimel vizhavaa

Male : Viriyum idhazhvasam
Vazhiyum madhurasam

Female : Arasa ilaiyil urasum nilaiyil
Sarasam yethanaiyo

Male : Idhazh amudha surabi
Vazhiya vazhiya
Vazhangum muththiraiyo

Female : Malarae nalamaa..malarae

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மலரே நலமா
மடிமேல் விழவா

பெண் : விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்

ஆண் : அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ

பெண் : இதழ் அமுத சுரபி
வழிய வழிய
வழங்கும் முத்திரையோ

ஆண் : மலரே நலமா……
மலரே…..

ஆண் : தென்பாண்டி முத்துக்கள் முப்பது
சிப்பியில் வைப்பது இதழ்

பெண் : அம்மாடி எத்தனை முத்திரை
நித்தமும் வைப்பது அதில்

ஆண் : கோடி கொடுத்திட வேணுமடி

பெண் : ஆடி இளைத்தது வஞ்சிக்கொடி

ஆண் : ஆடை இரவினிலே

பெண் : கலைந்தது ஆசை இடையினிலே

ஆண் : அலைந்தது போதை மனதினிலே

பெண் : எழுந்தது பூவை விழி அதிலே

ஆண் : சிவந்தது

பெண் : சிவந்த கண்ணில் காதல்
தீப ஒளியிலே கலைவிழா

ஆண் : மலரே நலமா…
மலரே…

பெண் : வெண்மேகம் பந்தலை இட்டது
முத்துக்கள் கொட்டுது அதோ

ஆண் : பெண்தேகம் பஞ்சணை இட்டது
நெஞ்சினை தொட்டது இதோ

பெண் : சிந்தும் மழையினில் நீ குளிக்க

ஆண் : சேலை குடையினை நீ பிடிக்க

பெண் : சொர்க கதவுகளோ

ஆண் : திறந்தன சோதி கருவிழிகள்

பெண் : சிவந்தன காதல் கனவுகளோ

ஆண் : பலித்தன கன்னக் கனிச்சுளைகள்

பெண் : இனித்தன

ஆண் : நயன பாஷை பேசி பேசி
இளமைகள் இணைந்தன

பெண் : மலரே நலமா
மடிமேல் விழவா

ஆண் : விரியும் இதழ்வசம்
வழியும் மதுரசம்

பெண் : அரச இலையில் உரசும் நிலையில்
சரசம் எத்தனையோ

ஆண் : இதழ் அமுத சுரபி
வழிய வழிய
வழங்கும் முத்திரையோ

பெண் : மலரே நலமா…..
மலரே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here