Singers : Hesham Abdul Wahab and Ravi. G
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karthik Netha
Carnatic : ………………
Male : Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Male : Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Male : Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………..
Male : Poottikkonda paniyilae
Kaatru vandhu nuzhaindhathae
Soodik konda malarilae
Kaalam sendru amarndhathe
Male : Pothumae oru varam
Pothumae
Pokkumae kanam kanam
Yaavumae
Vinnodum ilai
Mannodum illai
Ulloddi malarndhen
Carnatic : ……………….
Both : Malar than vizhundhadhu
Kulame adhirndhathu
Panimel nilavoli malarnthathu
Both : Kuzhani viral nuniyile
Paravai vanthu amarndhathe
Kinartrin irulil nilavin oli
Valayal yena midhanthathe
Both : Dhoorathil velchamaai
Theriyum nee yaaro?
Aazhathil olirkiren
Agathil nee thaano?
Carnatic : ……………….
பாடகர்கள் : ஹேஷம் அப்துல் வஹாப் மற்றும் ரவி. ஜி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா
கர்நாடிக் : …………….
ஆண் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
ஆண் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
ஆண் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : ………………….
ஆண் : பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே
ஆண் : போதுமே ஒரு வரம்
போதுமே
பூக்குமே கணம் கணம்
யாவுமே
விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மறத்தேன்
கர்நாடிக் : ……………..
இருவர் : மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி மலர்ந்தது
இருவர் : குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றில் இருளில் நிலவின் ஒளி
வளையல் என மிதந்ததே
இருவர் : தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ?
ஆழத்தில் ஒளிர்கின்றேன்
அகத்தில் நீ தானோ?
கர்நாடிக் : ……………..