Singers : Hariharan, Chithra and Sujatha

Music by : Siva

Male : Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu
Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu

Male : Kaatru vanthu kaadhu kadithum
Innum enna mounamo
Modhi vanthu muthamittal
Mounam theerumo…

Male : Achcham thaan un aadaiyo
Vetkkam thaan mundhaanaiyo
Mounam thaan un veliyo
Sempoovae vaa vaa vaa vaa

Female : Vizhiyae oru varthaiyaanal
Mozhi enbathu vendamae

Whistling : …………………………….

Male : Vaarthaiyaadi paartha pothu
Kaadhal varavillai
Kaadhal vanthu serntha pothu
Vaarthai varavillai

Female : Nangu kangal pesum pothu
Thaai mozhikku idamillai
Mounam paadum paadal polae
Manathukku sugamillai

Male : Malargalai eripathu muraiyillai
Mounathai udaipathu sariyillai
Mounathin osaigal kelamal
Vaarthaigal purivathu ezhithillai

Female : Kannil aasai thudikkuthae
Anbae anbae
Nenju pidikithu mullai veliyil sollavillai

Male : Vetkka padatha pookkalum
Vandugal thodathadi
Mutham tharamal vetkkam
Sayam pogathadi
Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu

Female : Pennidathil ullathellam
Pennukku theriyaathu
Orr aanin kaigal theendu mattum
Avasiyam puriyaathu

Male : Kaadhal mangai sonna vaarthai
Kavithaiyil kidaiyaathu
Ada kaadhalikkum aatkkal polae
Kavinjargal kidaiyaathu

Female : Iravilae thaamarai malaraathu
Pagalilae alliyum avizhaathu
Idhayappoo eppothu malarum endru
Ithuvarai sonnavar kidaiyaathu

Male : Ye raajamohini ramba ramba
Un edaikku edai thangam
Tharathudikkum nenjam

Female : Kaigal thodamal kangalal
Nenjai pandhaadinaai
Ratham varamaal paarvaiyaal
Ennai thundaainaai

Male : Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu
Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu

Male : Kaatru vanthu kaadhu kadithum
Innum enna mounamo
Modhi vanthu muthamittal
Mounam theerumo…

Male : Achcham thaan un aadaiyo
Vetkkam thaan mundhaanaiyo
Mounam thaan un veliyo
Sempoovae vaa vaa vaa vaa

Male : Malarae oru vaarthai pesu
Ippadikku poongaartu

பாடகர்கள் : ஹரிஹரன், சித்ரா மற்றும் சுஜாதா

இசை அமைப்பாளர் : சிவா

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

ஆண் : காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா

பெண் : விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே

ஆண் : வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை

பெண் : நான்கு கண்கள் சேர்ந்தபோது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

ஆண் : மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

பெண் : கண்ணில் ஆசை துடிக்குதே
அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை

ஆண் : வெட்க படாத பூக்களை
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கம்
சாயம் போகாதடி
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

பெண் : பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும்
அவசியம் புரியாது

ஆண் : காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது

பெண் : இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயப்பூ எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஆண் : ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்

பெண் : கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

ஆண் : காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ

ஆண் : அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா

ஆண் : மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here