Singer : K. J. Jesudass

Music by : K. J. Joy

Male : Mm…..mm…..mmmm…..mmmm….

Male : Malargal soriyum poomarangal
Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….

Male : Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….

Male : Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo
Angangal engum santhana vaasam
Pagalilum ingae pournamiyo

Male : Thangaththil vairam thaamarai maarbum
Mangala kangal maampazha kannam
Malligai punnaigaiyo…oo….ooo…..
Malligai punnaigaiyo…

Male : Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….

Male : Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo
Panjanai maelae ranjini raagam
Panthiyil munthum paal pazhamo

Male : Mellidai meedhu manmathan thoodhu
Megalai aadum naadagam nooru
Eththanai kolangalo….oo….ooo….
Eththanai kolangalo….

Male : Malargal soriyum poomarangal
Kaniyum maamaranal
Iravum pagalum uravum sugamum
Tharugindra thaen marangal….oo….ooo….
Tharugindra thaen marangal….

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்……

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ..
தருகின்ற தேன் மரங்கள்……

ஆண் : அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ
அங்கங்கள் எங்கும் சந்தன வாசம்
பகலிலும் இங்கே பௌர்ணமியோ

ஆண் : தங்கத்தில் வைரம் தாமரை மார்பும்
மங்கல கண்கள் மாம்பழக் கன்னம்
மல்லிகை புன்னகையோ ஓ……ஒஒ…..
மல்லிகை புன்னகையோ…….

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்……

ஆண் : பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ
பஞ்சணை மேலே ரஞ்சனி ராகம்
பந்தியில் முந்தும் பால் பழமோ

ஆண் : மெல்லிடை மீது மன்மதன் தூது
மேகலை ஆடும் நாடகம் நூறு
எத்தனை கோலங்களோ ஓ…ஓஒ…..
எத்தனை கோலங்களோ

ஆண் : மலர்கள் சொரியும் பூமரங்கள்
கனியும் மாமரங்கள்
இரவும் பகலும் உறவும் சுகமும்
தருகின்ற தேன் மரங்கள் ஓ…ஓஒ…..
தருகின்ற தேன் மரங்கள்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here