Singer : Bele Shende

Music by : Karthik Raja

Female : Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae

Female : Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae

Male : ………………………..

Female : Aaa….aaa…aaa….aaa…
Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa…
Konja neram paarvai kollai idudhae
Konji pesum aasai pongi vidudhae
Un kaigal theendidum bothu
En nenjil thaen eekkal ooruthu

Female : Sannithiyil pesiyathum maranthu viduthae
Santhithomae anga sella thonudhae
En veedu ennai vittu poga
Un veedu en veedaai maara

Female : Hey kaadhal enum
Kadalil vizhugiren
Kaiyil thodum karaiyil azhaikkiren
Nee dhaan en uyir
Kudiththanam nadaththidu

Female : Malargalae malargalae
Manadhilae malarudhae

Female : ……………………………….

Female : Kanni ponnu kaadhal
Muzhudhum thodudhae
Kaiyil ezhum nagaththil
Valigal tharuthae
Oru minsaara kambaththai pola
En dhegam ippodhu maara

Female : Undhan kaiyil sumakkam
Endhan paruvam
Vanmuraigal nadaththum paalai mirugam
Vali illai idhu enna maayam
Vayathodu varugindra kaayam
Vizhi irandil kodu podhumae
Oli kathirgal kodi thondrumae
Yeno enunullae pudhu pudhu anubhavam

Female : Malargalae malargalae
Manadhilae malarudhae
Enadhu pagalai kaadhal vandhu
Thirduthae
Enathu iravil sooriyanum thaeyudhae
Kaalai maalai vaelai yaavum
Unnai thodarnthidum
Manadhilae manadhilae
Mazhaithuli vazhiyudhae

பாடகி : பேலா ஷெண்டே

இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா

பெண் : மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே

பெண் : மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே

ஆண் : ………………………………….

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ….
கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே
கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே
உன் கைகள் தீண்டிடும் போது
என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது

பெண் : சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே
சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே
என் வீடு என்னை விட்டு போக
உன் வீடு என் வீடாய் மாற

பெண் : ஹேய் காதல் என்னும்
கடலில் விழுகிறேன்
கையில் தொடும் கரையில் அலைகிறேன்
நீதான் என் உயிர்
குடித்தனம் நடத்திடு

பெண் : மலர்களே மலர்களே
மனதிலே மலருதே

பெண் : …………………………..

பெண் : கன்னி பொண்ணு காதல்
முழுதும் தொடுதே
கையில் எழும் நகத்தில்
வழிகள் தருதே
ஒரு மின்சார கம்பத்தை போல
என் தேகம் இப்போது மாற

பெண் : உந்தன் கையில் சுமக்க
எந்தன் பருவம்
வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம்
வலி இல்லை இது என்ன மாயம்
வயதோடு வருகின்ற காயம்
விழி இரண்டில் கொடு போதுமே
ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே
ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம்

பெண் : மலர்களே மலர்களே
மனதிலே மலருதே
எனது பகலை காதல் வந்து
திருடுதே
எனது இரவில் சூரியனும் தேயுதே
காலை மாலை வேலை யாவும்
உன்னை தொடர்ந்திடும்
மனதிலே மனதிலே
மழைத்துளி வழியுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here