Singer : T. M. Soundararajan

              Music by :  Viswanathan- Ramamoorthy

Male : { Malargalai pol
Thangai urangugiraal } (2)
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal

Male : Malargalai pol
Thangai urangugiraal
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal

Male : { Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal } (3)

Male : { Maamani maaligai
Maadhargal punnagai
Mangala medaiyin
Ponvannam kandaal } (2)

Male : { Maavilai thoranam
Aadida kandaan } (2)
Manamagan vandhu nindru
Maalai sooda kandaan

Male : Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal

Male : Aasayin
Paadhaiyil odiya
Pen mayil anbudan
Kaalgalil paninthida kandaan

Male : Vaazhiya kanmani
Vaazhiya endran vaan
Mazhai pol kangal
Neeril aadakandaan

Male : Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal

Male : { Poomanam kondaval
Paal manam kandaal pongidum
Thaaimayil seiyudan nindraal } (2)

Male : Mamanai paaradi
Kanmani endraal marumagal
Kangal thannil maaman
Deivam kandaal

Male : Malargalai pol
Thangai urangugiraal
Annan vaazha vaipaan
Endru amaithi kondaal

Male : { Kalaindhidum
Kanavugal aval padaithaal
Annan karpanai therinil
Parandhu sendraal } (2)

Male : Karpanai therinil
{ Parandhu sendraal } (2)

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் } (2)
அண்ணன் வாழ வைப்பான்
என்று அமைதி கொண்டாள்

ஆண் : மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் அண்ணன்
வாழ வைப்பான் என்று
அமைதி கொண்டாள்

ஆண் : { கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால் } (3)

ஆண் : { மாமணி மாளிகை
மாதர்கள் புன்னகை
மங்கல மேடையின்
பொன் வண்ணம்
கண்டால் } (2)

ஆண் : { மாவிலை
தோரணம் ஆடிடக்
கண்டான் } (2)
மணமகன் வந்து நின்று
மாலை சூடக்கண்டான்

ஆண் : கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால்

ஆண் : ஆசையின்
பாதையில் ஓடிய
பெண்மயில் அன்புடன்
கால்களில் பணிந்திடக்
கண்டான்

ஆண் : வாழிய கண்மணி
வாழிய என்றான் வான்மழை
போல் கண்கள் நீரில்
ஆடக்கண்டான்

ஆண் : கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால்

ஆண் : { பூமணம் கொண்டவள்
பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில்
சேயுடன் நின்றாள் } (2)

ஆண் : மாமனைப் பாரடி
கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டாள்

ஆண் : மலர்களைப்
போல் தங்கை
உறங்குகிறாள் அண்ணன்
வாழ வைப்பான் என்று
அமைதி கொண்டாள்

ஆண் : { கலைந்திடும்
கனவுகள் அவள்
படைத்தாள் அண்ணன்
கற்பனைத் தேரினில்
பறந்து சென்றால் } (2)

ஆண் : கற்பனைத் தேரினில்
{ பறந்து சென்றால் } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here