Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : ……………

Male : Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Female : Malargale idho idho
Varugiraal thalaivi
Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Male : Malargale idho idho
Varugiraal thalaivi

Female : Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum
Sevvaanilae panneerilae
Venn megam maakkolam podum

Female : Naam ondru saernthu pogindra pothu
Anbodu varavekavae
Male : Arththa jamangalil antha kaaman kuyil
Sangeetham thaalaattumo….oo….oo…oo….

Female : Malargale idho idho
Varugiraal thalaivi
Male : Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Female : Malargale
Male : Oo
Female : Idho
Male : Oo
Female : Idho
Male : Oo
Female : Varugiraal thalaivi
Male : Lalalaa

Male : Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh
Moongilgal pullaanguzhal
Aval mogaththil paadum thamizh

Male : Ilamaalaiyil malar medaiyil
Pon vandin naadhsvaram
Female : Engal kalyaana naal indru
Megangalum oor kootti pogindrana

Male : Malargale
Female : Oo
Male : Idho
Female : Oo
Male : Idho
Female : Oo
Male : Varugiraal thalaivi
Female : Aahaah

Female : Poovo ponno muththo maniyi
Pongum kadhal gangai nathiyo

Both : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ……………………..

ஆண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

ஆண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

பெண் : செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்

பெண் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே……
ஆண் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோ ஓ….ஓ….ஓ…

பெண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
ஆண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே
ஆண் :
பெண் : இதோ
ஆண் :
பெண் : இதோ
ஆண் :
பெண் : வருகிறாள் தலைவி
ஆண் : லலலா

ஆண் : மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்

ஆண் : இளமாலையில் மலர் மேடையில்
பொன் வண்டின் நாதஸ்வரம்
பெண் : எங்கள் கல்யாண நாள் இன்று
மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன

ஆண் : மலர்களே
பெண் : ஹா
ஆண் : இதோ
பெண் : ஹா
ஆண் : இதோ
பெண் : ஹா
ஆண் : வருகிறாள் தலைவி
பெண் : ஆஹாஹ்…..

பெண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ…

இருவர் : லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here