Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : ………………

Female : Malargalilae….aaraathanai….
Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalin vedhanai

Female : Malargalilae….aaraathanai….

Chorus : ………………

Male : Pongum thaabam poonguzhal vegam
Bodhaiyil vaaduthu
Chorus : Aaa….aaa…aa….
Male : Angam engum aasaiyin raagam
Innisai paaduthu
Chorus : Aaa….aaa…aa….

Female : Madi idhuthaan malaranaigal
Mayangum neram vidiyaatho
Malarganai thodukkaatho

Male : Malargalilae….aaraathanai….

Chorus : ………………

Female : Paarvai ondrum ovvoru vegam
Pariththida kooruthu
Paavai ennam pani vizhum neram
Thalaivanai theduthu

Male : Rathi madiyin ragasiyangal
Rasiththaen layiththaen nedu neram
Rasanaigal mudiyaathathu

Female : Malargalilae….aaraathanai….
Male : Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalim vedhanai

Female : Malargalilae….aaraathanai….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : …………………………..

பெண் : மலர்களிலே………ஆராதனை……..
மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

பெண் : மலர்களிலே ஆராதனை……

குழு : …………………………..

ஆண் : பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்
போதையில் வாடுது…
குழு : ஆஅ….ஆஅ…..ஆ….
ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம்
இன்னிசை பாடுது…
குழு : ஆஅ….ஆஅ…..ஆ….

பெண் : மடி இதுதான் மலரணைகள்
மயங்கும் நேரம் விடியாதோ
மலர்கணை தொடுக்காதோ

ஆண் : மலர்களிலே………ஆராதனை……..

குழு : …………………………..

பெண் : பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்
பறித்திட கூறுது
பாவை எண்ணம் பனி விழும் நேரம்
தலைவனை தேடுது

ஆண் : ரதி மடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்
ரசனைகள் முடியாதது…….

பெண் : மலர்களிலே………ஆராதனை…….
ஆண் : மலர்களிலே………ஆராதனை…….
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

பெண் : மலர்களிலே………ஆராதனை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here