Singers : Dhanasekar and Mallika

Music by : N. S. Thiyagarajan

Lyrics by : Thenkatchi Bharathisami

Female : Malargalin raja azhagiya roja
Malargalin raja azhagiya roja
Ilamangai vaazhvin
Thanga raja raja raja maharaja

Male : Kaadhalin raani kalai tharum vaani
Kaadhalin raani kalai tharum vaani
En idhaya vaanin
Inba raani raani raani maharaani

Female : Orinil uravai thedidum ninaivu
Paruva therinil aadum deivathin kanavu
Orinil uravai thedidum ninaivu
Paruva therinil aadum deivathin kanavu
Male : Aasaiyin paasam pesidum urimai
Than maanathil vilaiyum ulaginil perumai

Male : Kaadhalin raani kalai tharum vaani
Kaadhalin raani

Male : Poongodi mugathil punnagai vellam
Amudha thamzihisai paadum kavithaigal sollum
Poongodi mugathil punnagai vellam
Amudha thamzihisai paadum kavithaigal sollum
Female : Thalai murai pugalin kulam nalam kaapom
Orr aayirankaalathu payir valam serppom

Female : Malargalin raja azhagiya roja
Malargalin raja

Female : Bharatha verar maasilla idhayam
Paavaiyin manamae panipol thaniyum
Both : Vedhangal oodhi valarndhidum perum

Adhai vendrida vendum dhesiya geetham

Female : Malargalin raja azhagiya roja
Male : En idhaya vanin
Inba raani raani raani maharaani
Both : Laalalalaa…lalalalala..

பாடகர்கள் : தனசேகர் மற்றும் மல்லிகா

இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா
மலர்களின் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வின்……
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா…..

ஆண் : காதலின் ராணி கலை தரும் வாணி
காதலின் ராணி கலை தரும் வாணி
என் இதய வானின்………
இன்ப ராணி ராணி ராணி மகராணி…

பெண் : ஊரினில் உறவு தேடிடும் நினைவு
பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு
ஆண் : ஆசையின் பாசம் பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும் உலகினில் பெருமை……..

ஆண் : காதலின் ராணி கலை தரும் வாணி
காதலின் ராணி….

ஆண் : பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்
பெண் : தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
ஓர் ஆயிரங்காலத்து பயிர் வளம் சேர்ப்போம்…

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா
மலர்களின் ராஜா

பெண் : பாரத வீரர் மாசில்லா இதயம்
பாவையின் மனமே பனிப்போல் தணியும்
இருவரும் : வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேரும் அதை
வென்றிட வேண்டும் தேசிய கீதம்……

பெண் : மலர்களின் ராஜா அழகிய ரோஜா
ஆண் : என் இதய வானின்………
இன்ப ராணி ராணி ராணி மகராணி
இருவரும் : லாலாலாலா……லாலாலாலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here