Singers : Hariharan and Anuradha Sriram

Music by : Deva

Male : Malarodu piranthavalaa
Nilavodu valarnthavalaa
Uyirodu kalanthavalaa
Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….

Female : Manathodu ullavaraa
Naan thedum nallavaraa
Enai aalum mannavaraa
Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…

Male : Venpaniyae megaththudan oorvalamaa
Kangalilae kadhalargal porkkalamaa….aa….

Female : Manathodu ullavaraa
Naan thedum nallavaraa
Enai aalum mannavaraa
Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa….

Female : Un theendalil uyir varai vaerkkiraen
En iravinai neelamaai ketkiraen
Male : Un naanaththai jaasagam ketkiraen
Pon anthiyaai vaanaththil saekkiraen

Female : Iravugal thorum vizhi nilavil kanavugal pookkum
Thalavanai thedum idhu oru thalaiyanaiyaagum
Male : Megamae megamae oru vaanavil thoorigai
Paarththathum viyakkiraen paal nilaa oviyam

Female : Manathodu ullavaraa
Naan thedum nallavaraa
Enai aalum mannavaraa
Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa….

Male : Un madiyinil oru ganam saaigiraen
Naan marupadi mazhalaiyaai aagiraen
Female : Vennsaamaram imaigalaal veesuvaen
En kangalaal kadhalai pesuvaen

Male : Santhana silaiyaa seithathu manamatha kalaiyaa
Saelaiyil alaiyaa veesi varum thendralin nilaiyaa
Female : Kadhalae kadhale pudhu kavithaiyaa thaaimadi
Vaai mozhi ketkaiyil poongaaviyam pirakkuthae

Male : Malarodu piranthavalaa
Nilavodu valarnthavalaa
Uyirodu kalanthavalaa
Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa…

Female : Thaavaniyae pulveli paai maramaa
Kadhalilae thoodhaaga poe varuvaa…aa…

Male : Malarodu piranthavalaa
Nilavodu valarnthavalaa
Uyirodu kalanthavalaa
Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மலரோடு பிறந்தவளா
நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா….

பெண் : மனதோடு உள்ளவரா
நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா….

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா
கண்களிலே காதலர்கள் போர்க்களமா….ஆ…..

பெண் : மனதோடு உள்ளவரா
நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா…..

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்
என் இரவினை நீளமாய் கேட்கிறேன்
ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்
பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்
தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்
ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை
பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

பெண் : மனதோடு உள்ளவரா
நான் தேடும் நல்லவரா
எனை ஆளும் மன்னவரா
இவர்தானா இவர்தானா இவர்தானா….

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்
நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்
பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்
என் கண்களால் காதலை பேசுவேன்

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா
சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா
பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி
வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

ஆண் : மலரோடு பிறந்தவளா
நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா….

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா
காதலிலே தூதாக போய் வருவா…ஆ….

ஆண் : மலரோடு பிறந்தவளா
நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா
இவள்தானா இவள்தானா இவள்தானா…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here