Singer : Anuradha Sriram

Music by : A. R. Rahman

Female : Malarodu malar ingu
Magizhnthaadum pothu
Manathodu manam indru
Pagai kolvathyeno
Madham yennum madham oyattum
Dhesam malar meethu
Thuyil kollattum

Female : Malarodu malar ingu
Magizhnthaadum pothu
Manathodu manam indru
Pagai kolvathyeno
Madham yennum madham oyattum
Dhesam malar meethu
Thuyil kollattum

Chorus : Vazhigindra kaneeril inam illaiyae
Udhiraththin niram ingu verillaiyae
Vazhigindra kaneeril inam illaiyae
Udhiraththin niram ingu verillaiyae
Kaattrukku dhisai illai dhesam illai

Female : Manathodu manam serattum

Chorus : Malarodu malar ingu
Magizhnthaadum pothu
Manathodu manam indru
Pagai kolvathyeno
Madham yennum madham oyattum
Dhesam malar meethu
Thuyil kollattum

Chorus : Thuli yellaam kai korthu
Kadal aagattum
Kadalodu kadal serattum
Thugal yellaam ondraagi
Malai aagattum
Vinnodu vin serattum
Vidiyaatha iravondrum vaanil illai
Oliyodu oli serattum

 

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

பெண் : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

குழு : வழிகின்ற கண்ணீரில்
இனம் இல்லையே உதிரத்தின்
நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம்
இல்லையே உதிரத்தின் நிறம்
இங்கு வேறில்லையே காற்றுக்கு
திசை இல்லை தேசம் இல்லை

பெண் : மனதோடு
மனம் சேரட்டும்

குழு : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

குழு : துளி எல்லாம் கை
கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி
மலை ஆகட்டும் விண்ணோடு
விண் சேரட்டும் விடியாத
இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here